"சிறுபஞ்சமூலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
துப்புரவு
சி (வடிவம்/வடிவமைப்பு திருத்தம்)
சி (துப்புரவு)
{{unreferenced}}
[[படிமம்:Tamil palm leaf2~300 AD.JPG|thumb|right|490px|சிறுபஞ்சமூலம்சிறுபஞ்சமூல 20வதாவது20 வது ஒலை]]
{{சங்க இலக்கியங்கள்}}
[[படிமம்:Tamil palm leaf2~300 AD.JPG|thumb|right|490px|சிறுபஞ்சமூலம் 20வதாவது ஒலை]]
[[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான '''சிறுபஞ்சமூலம்''' நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் [[காரியாசான்]] என்பவர்.
 
== நூல் பெயற்காரணம் ==
 
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். [[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து, இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது. [[காரியாசான்]] என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.
இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.[[காரியாசான்]] என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது.
இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.
 
== இதன் அமைப்பு ==
தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம் ' உள்ளது. இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21வதாவது21 வதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப் பட்டபிரித்தெடுக்கப்பட்ட 37வது பாடல் பகுதி பிரித்தெடுக்கப் பட்டுள்ளதுபிரித்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் …' என்ற 37வது பாடல் மட்டும் இருக்கிறது.
 
[[படிமம்:Tamil palm leaf3a~300 AD.JPG|523px]]
 
அந்த 37வது பாடலும், அதற்கு பின்புலமாக மூல ஓலையின் பகுதிகளும் அமைந்துள்ளது.
56,840

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2543131" இருந்து மீள்விக்கப்பட்டது