நாகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
'''நாகினி''' என்பது [[இந்தி|இந்தியில்]] புகழ்பெற்ற ''நாகின்'' என்ற மெகாத்தொடரின் [[தமிழ்|தமிழ்ப்]] பதிப்பு ஆகும். இத்தொடரை ஏக்தா கபூர் மற்றும் ஷோபா கபூர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
 
முதல் பருவம் [[சன் தொலைக்காட்சி|சன் தொலைக்காட்சியில்]] ஜுன் 27, 2016 அன்று தொடங்கியது. இது திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10.00 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பானது. இதில் [[மௌனி ராய்]], [[அதா கான்]], அர்ஜுன் பிஜ்லானி, [[சுதா சந்திரன்]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். ஜனவரி 21, 2017 நாளன்று நிறைவடைந்த முதல் பருவத்தை [[கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி|NXT தமிழ் தொலைக்காட்சி]] பிப்ரவரி 01, 2018 முதல் பிப்ரவரி 17, 2018 வரை மறுஒளிபரப்பு செய்தது.<ref>Voot (in en){{Citation|title=நாகினி தொடரின் பகுதிகள்- வூட் செயலியில் காண்க|url=https://www.voot.com/shows/naagin-tamil-/1/565620|website=www.voot.com|accessdate=2018-05-29}}</ref>
 
இரண்டாம் பருவம் [[கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி|கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்]] பிப்ரவரி 20, 2018 அன்று தொடங்கியது. இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் [[மௌனி ராய்]], [[அதா கான்]], [[சுதா சந்திரன்]], கரண்வீர் போரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இது ஜுன் 5, 2018 நாளன்று நிறைவடைந்தது. <ref>Voot{{Citation|title=நாகினி 2 தொடரின் பகுதிகள்- வூட் செயலியில் காண்க|url=https://www.voot.com/shows/naagini-s02-tamil-/2/568256|website=www.voot.com|language=en|accessdate=2018-05-29}}</ref>
 
மூன்றாம் பருவம் [[கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி|கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்]] ஜுன் 18, 2018 அன்று தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.<ref>{{Citation|last=Voot|title=நாகினி-3 தொடரின் பகுதிகள்- வூட் செயலியில் காண்க|url=https://www.voot.com/shows/naagini-s03-tamil-/3/610024|website=www.voot.com|language=en|accessdate=2018-06-19}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நாகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது