சூன் 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 6:
*[[1631]] – [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] பால்ட்டிமோர் நகரம் [[அல்சீரியா|அல்சீரிய]]க் [[கடல் கொள்ளை]]யரின் தாக்குதலுக்கு உள்ளானது.
*[[1685]] – மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்]] அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார்.
*[[1756]] – [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிபிரித்தானிய]]ப் படைவீரர்கள் [[கல்கத்தா]]வின் [[வில்லியம் கோட்டை, இந்தியா|வில்லியம் கோட்டை]]க்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
*[[1819]] – அமெரிக்காவின் ''சவன்னா'' என்ற கப்பல் [[லிவர்பூல்]] நகரை அடைந்தது. [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்கை]]க் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும்.
*[[1837]] – [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா]] பிரித்தானியாவின் பேரரசி ஆனார்.
வரிசை 20:
*[[1942]] – [[பெரும் இன அழிப்பு]]: கசிமியெர்சு பைச்சோவ்ஸ்கி மற்றும் மூவர் [[சுத்ஸ்டாப்பெல்]] காவலர்களாக உடையணிந்து [[அவுஷ்விட்ஸ் வதை முகாம்|அவுசுவித்சு வதைமுகாமில்]] இருந்து தப்பிச் சென்றனர்.
*[[1943]] – அமெரிக்காவில் [[டிட்ராயிட்]] மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.
*[[1944]] – சோதனை [[ஏவுகணை]] எம்.டபிள்யூ 18014 [[வி-2 ஏவுகணை|வி-2]] 176 கிமீ உயரத்தை அடைந்து வெளியுலகிற்குச் சென்ற முதலாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள் என்ற சாதனையை எட்டியது.
*[[1956]] – [[வெனிசுவேலா]]வைச் சேர்ந்த லீனியா 253 விமானம் [[நியூ செர்சி]], [[அசுபரி பார்க், நியூ செர்சி|அசுபரி பார்க்]] அருகே அத்திலாந்திங்குப் பெருங்கடலில் மூழ்கியதில் 74 பேர் உயிரிழந்தனர்.
*[[1959]] – அரிதான சூன் மாத [[வெப்ப மண்டலச் சூறாவளி]] [[கனடா]]வில் சென் லாரன்சு குடாவைத் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_20" இலிருந்து மீள்விக்கப்பட்டது