சூன் 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஜூன் 25சூன் 25 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1658]] – [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியப்]] படையினர் [[ஜமேக்கா]]வை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.
* [[1678]] -– [[எலேனா பிஸ்கோபியாவெனிசு|வெனிசைச்]] சேர்ந்த [[தத்துவம்எலினா கார்னரோ பிசுகோபியா|தத்துவவியலில்எலேனா பிசுகோபியா]] [[முனைவர்]] பட்டம் பெற்ற முதலாவது பெண்மணிபெண் என்ற பெருமையைப் பெற்றார்.
* [[1940]] - [[பிரான்ஸ்]] அதிகாரப்பூர்வமாக [[ஜெர்மனி]]யிடம் சரணடைந்தது.
*[[1741]] – [[ஆத்திரியா]]வின் மரீயா தெரேசா [[அங்கேரி]]யின் அரசியாக முடிசூடினார்.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளின்]] மிகப் பெரும் சமர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] எதிராக [[பின்லாந்து|பின்லாந்தில்]] ஆரம்பமானது.
*[[1788]] – [[வர்ஜீனியா]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது.
* [[1950]] - [[வட கொரியா]]வின் [[தென் கொரியா]] மீதான படையெடுப்பை அடுத்து [[கொரியாப் போர்]] ஆரம்பமானது.
*[[1935]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] [[கொலம்பியா]]வுக்கும் இடையில் [[பண்ணுறவாண்மை|தூதரக உறவு]] ஏற்படுத்தப்பட்டது.
* [[1967]] - உலகின் முதலாவது [[செய்மதி]]த் [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சி ''நம் உலகம்'' (''Our World'') 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.
* [[1940]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரான்ஸ்பிரான்சு]] அதிகாரப்பூர்வமாக [[ஜெர்மனிசெருமனி]]யிடம் சரணடைந்தது.
* [[1975]] - [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
* [[1944]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளின்]] மிகப் பெரும் சமர் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துக்கு]] எதிராக [[பின்லாந்து|பின்லாந்தில்]] ஆரம்பமானது.
* [[1975]] - [[போர்த்துக்கல்]]லிடமிருந்து [[மொசாம்பிக்]] விடுதலை அடைந்தது.
* [[1950]] -– [[வட கொரியா]]வின் [[தென் கொரியா]] மீதான படையெடுப்பை அடுத்து [[கொரியாப்கொரியப் போர்]] ஆரம்பமானது.
* [[1983]] - [[லண்டன்|லண்டனில்]] நடந்த [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலகக் கிண்ணத் துடுப்பாட்ட]]ப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளை]] 43 ஓட்டங்களால் வென்றது.
* [[1975]] -– [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] நாட்டில் அவசரகாலச்[[நெருக்கடி சட்டத்தைநிலை (இந்தியா)|நெருக்கடி நிலையை]]ப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
* [[1991]] - [[குரோவாட்ஸ்க்கா|குரொவேசியா]], [[சிலவேனியா]] விடுதலையை அறிவித்தன.
* [[1975]] -– [[போர்த்துக்கல்போர்த்துகல்]]லிடமிருந்து [[மொசாம்பிக்]] விடுதலை அடைந்தது.
* [[1996]] - [[சவுதி அரேபியா]]வில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
* [[1983]] -– [[லண்டன்|லண்டனில்]] நடந்த [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலகக் கிண்ணத் துடுப்பாட்ட]]ப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளை]] 43 ஓட்டங்களால் வென்றது.
* [[1997]] - [[புரோகிரஸ் விண்கலம்|புரோகிரஸ்]] ஆளில்லா விண்கலம் [[ரஷ்யா|ரஷ்ய]] விண்வெளி ஆய்வுக்கூடம் [[மீர்|மீருடன்]] மோதியது.
*[[1991]] – [[குரோவாசியா]]வும் [[சுலோவீனியா]]வும் [[யுகோசுலாவியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தன.
* [[1998]] - [[வின்டோஸ் 98]] முதற் பதிப்பு வெளியானது.
* [[1996]] -– [[சவுதிசவூதி அரேபியா]]வில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 [[ஐக்கிய அமெரிக்க ஐக்கியஆயுதப் நாடுபடைகள்|அமெரிக்கஅமெரிக்கப் படையினர்]] இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
* [[2007]] - [[கம்போடியா]]வில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
* [[1997]] -– ஆளில்லா [[புரோகிரஸ் விண்கலம்|புரோகிரஸ்]] ஆளில்லா விண்கலம் [[ரஷ்யாஉருசியா|ரஷ்யஉருசிய]] [[விண்வெளி ஆய்வுக்கூடம்நிலையம்]] [[மீர்|மீருடன்]] மோதியது.
* [[1998]] -– [[வின்டோஸ் 98]] முதற் பதிப்பு வெளியானது.
* [[2007]] -– [[கம்போடியா]]வில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[2017]] – [[யெமன்|ஏமனில்]] 200,000 இற்கும் அதிகமானோர் [[வாந்திபேதி]]யால் பாதிக்கப்பட்டுள்ளதாக [[உலக சுகாதார அமைப்பு]] மதிப்பிட்டது.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது