சூன் 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
*[[1497]] – [[கோர்ன்வால்|கோர்னியக்]] கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் [[இலண்டன்]] டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1556]] – தமது [[சீர்திருத்தத் திருச்சபை]] நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்ட்ப் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1759]] – [[கியூபெக்]] மீதான பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
*[[1806]] – பிரித்தானியப் படையினர் [[புவெனஸ் ஐரிஸ்|புவனெசு ஐரிசைக்]] கைப்பற்றினர்.
*[[1844]] – பிற்காலப் புனிதர்களின் இயேசு கிறித்து சபையை நிறுவிய [[இரண்டாம் யோசப்பு இசுமித்து]]ம் அவரது சகோதரரும் [[இலினொய்]], கார்த்தேசு சிறையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1898]] – உலகை சுற்றும் முதலாவது பயணத்தை [[நோவா ஸ்கோசியா]]வைச் சேர்ந்த யோசுவா சுலோக்கம் வெற்றிகரமாக முடித்தார்.
*[[1899]] – ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் [[ஏ. இ. ஜே. காலின்ஸ்]] ஆட்டமிழக்காமல் 628 ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார். இச்சாதனை 2016 இல் பிரணவ் தனவேத் என்ற இந்திய மாணவனால் முறியடிக்கப்பட்டது.
*[[1905]] – [[உருசிய-சப்பானியப் போர்|உருசிய-சப்பானியப் போரின்]] போது, ''பொத்தெம்கின்'' என்ற உருசியப் போர்க்கப்பலில் கடற்படையினர் கிளர்ச்சியில் இறங்கினர்.
*[[1941]] – [[உருமேனியா]] லாசி நகரில் [[யூதர்]]களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1950]] – [[கொரியப் போர்|கொரியப் போரில்]] போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.
*[[1954]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] முதலாவது [[அணு மின் நிலையம்]] ஓபினினிஸ்க்ஓபினின்ஸ்க் நகரில் திறக்கப்பட்டது.
*[[1954]] – [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] உருவாக்கப்பட்டது.
*[[1957]] – ஓடுசி சூறாவளி [[டெக்சஸ்]]–[[லூசியானா]] எல்லையைத்எல்லையை [[சூறாவளி]] தாக்கியதில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1973]] – [[உருகுவை]] அரசுத்தலைவர் உவான் மரியா போர்டபெரி நாடாளுமன்றத்தைக் கலைத்து, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்.
*[[1974]] – [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அமெரிக்க]]த் தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கான]] பயணம் மேற்கொண்டார்.
*[[1976]] – [[ஏர் பிரான்ஸ்பிரான்சு]] [[என்டபே நடவடிக்கை|139]] ([[டெல் அவீவ்]]-[[ஏதென்ஸ்]]-பாரிசு) [[பலத்தீன விடுதலை இயக்கம்|பாலத்தீன விடுதலை இயக்க]]ப் போராளிகளால் கடத்தப்பட்டு [[உகாண்டா]]வுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
*[[1977]] – [[சீபூத்தீ]] பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1979]] – [[முகம்மது அலி|முகமது அலி]] [[குத்துச்சண்டை]]யில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வரி 23 ⟶ 26:
*[[1988]] – [[பாரிசு]] நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1991]] – [[சுலோவீனியா]] தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் [[யுகோஸ்லாவியா]] அதன் மீது படையெடுத்தது.
*[[1994]] – [[சப்பான்|சப்பானில்]] ஓம் சிர்க்கியோ மதக்குழுவினர் மத்சுமோட்டோ நகரில் நச்சு வாயுவைக் கசியவிட்டதில் 7 பேர் உயிரிழந்தனர், 660 பேர் காயமடைந்தனர்.
*[[1998]] – [[கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்]] திறக்கப்பட்டது.
*[[2014]] – [[ஆந்திரப் பிரதேசம்]], [[கிழக்கு கோதாவரி மாவட்டம்|கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்]] [[கெயில் (இந்தியா) நிறுவனம்|கெயில் இந்தியா]] நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.
வரி 61 ⟶ 65:
== சிறப்பு நாள் ==
*பல்கலாச்சார நாள் ([[கனடா]])
*விடுதலை நாள் ([[சீபூத்தீ]], பிரான்சிடம் இருந்து 1977)
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_27" இலிருந்து மீள்விக்கப்பட்டது