சிறுவாணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Siruvani Dam(4) (3169484185).jpg|thumb|சிறுவாணி நதி ]]
'''சிறுவாணிஆறு''' [[கோயம்புத்தூர்]] நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும், உலகில் மிக சுவையான தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்றாகும். தமிழகத்தின் நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குச் சரிவில் [[கேரளம்|கேரளாவின்]] [[பாலக்காடு]] மாவட்டம் [[மன்னார்காடு]] தாலுகா பகுதியில் முத்திக்களம் அருவியிலிருந்து இவ்வாறு உருவாகிறது. முத்திக்குளம் அருவியுடன் பாம்பாறு,பட்டியாறு மேலும் பல ஓடைகள் இணைந்து '''சிறுவாணிஆறாக உருவெடுக்கிறது.''' இது [[பவானி ஆறு|பவானி ஆற்றின்]] துணை ஆறு ஆகும். அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள தமிழக எல்லையில் பவானியுடன் இணைகிறது சிறுவாணி.சிறுவாணி தமிழகத்தில் உள்ளதாகவும்,நொய்யல் ஆற்றில் இணைவதாக சில மக்களால் அறியாமையில் கருதப்படுகிறது
 
== சிறுவாணி அணை ==
வரிசை 14:
நொய்யல் ஆறு நகரத்துக்கு அருகில் ஓடினாலும் அதை குடிநீராக கொண்டுவரும் திட்டம் எதுவும் அன்று இல்லை. தவிர, அந்த நொய்யலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவில்லை. நகரத்துக்குள் இருந்த சில உப்புத் தண்ணீர் கிணறுகள் மட்டுமே மக்களின் நீர் ஆதாரமாக விளங்கின. தண்ணீர் தேவை குறித்து மக்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறை யிட்டார்கள். அன்று தொடங்கியது குடிநீருக்கான போராட்டம்.
 
1889-ம் ஆண்டில் சிறுவாணி மலைப் பகுதியில் உள்ள முத்திக் குளம் அருவி நீரை கொண்டு வரலாம் என்றார் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்கிற பத்திரிகையாளர் அவர் நில உடமையாளரும்கூட. வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு செல்லும் அவர் அங்கிருந்து பார்த்தால் தெரியும் நீர் கொட்டும் முத்திக்குளம் அருவியைக் கண்டு வியந்து , தண்ணீரை கோவைக்கு கொண்டுவர எண்ணி வருடம் முழவதும் நீர் வருகிறதா என அறிய பலமுறை வெள்ளியங்கிரி சென்றார்சென்று வந்தார். அப்போது பாலக்காடு மெட்ராஸ் மாகாணப் பகுதியாக இருந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர், ‘அங்கெல்லாம் மனிதர்கள் செல்வது சிரமம். நீங்கள் ஆய்வு செய்து வந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும்’ என்றார் அலட்சியமாக. ஏனென்றால் அவ்வளவு அடர்ந்த வனம் அது. பலர் தடுத்தும் கேட்காமல் நரசிம்மலு நாயுடு தனது நண்பர்களுடன் கிளம்பிவிட்டார். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் மலை ஏறிச் செல்ல வேண்டும்.
 
யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஏராளமாக இருந்தன. பல நாட்கள் பல இடையூறுகளைத் தாண்டி முத்திக்குளம் அருவியை அடைந்தார் அவர்.
 
அங்கு மிகுந்த அளவில் நீர் இருந்தது. ஆய்வு நடத்தி, ஊர் திரும்பியவர், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அந்த அருவி நீரை நொய்யலுக்கு திருப்பினால் கோயம்புத்தூரின் தண்ணீர் பிரச்சினை தீரும் என்று அறிக்கை சமர்ப்பித்தார். கோவைக்கு மேற்கே 21 மைலில் பொரத்தி அடிவாரத்திற்கு சென்று, அம்மலை மீது ஏறி, மறுபக்கம் இறங்கினால், சிறுவாணியை அடையலாம். அந்த மலையை குடைந்து நீண்ட துவாரம் ஆக்கி, அதன் வழியாய் வரும் சிறுவாணிக்கு, ஓர் அணையை கட்டி வைத்து, தேக்கிய நீரை ஓடவிட்டால், அந்த நீர் மலைச் சரிவில் ஓடுகிற ஆனையாற்றில் வந்து விழும். அவ்வாறு நீரைத் தொட்டிகளில் நிரப்பி, குழாய் வழியாக 21 மைல் தொலைவிலுள்ள நகரத்திற்கு கொண்டு வரச் செய்தலே இத் திட்டம் ஆகும்.முல்லைப்பெரியாறு திட்டத்தின் ஈர்ப்பில் இத்திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு.
 
ஆனால், நிதி ஆதாரம் இல்லை என்று மறுத்தது அரசு. மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் 1892-ம் ஆண்டு ஒரு பொறியாளரை அரசு நியமித்தது. அவர் சிறுவாணி திட்டம் சாத்தியமில்லை என்று சொல்லி, நொய்யல் நீரை பயன்படுத்த திட்டம் தீட்டினார். வெள்ளலூர் அணைக்கட்டில் ஓரளவு நீர் இருப்பதால், அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டம் தந்தார்.அதற்கும் நிதி இல்லை என்று அரசு கைவிரித்தது. நொய்யலை மையமாக வைத்தே பல திட்டங்கள் தீட்டப்பட்டு, கழிக்கப்பட்டன.
வரிசை 32:
மூன்று ஆண்டுகளில் மலை மேலிருந்து குகைப் பாதை மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் முடிந்தன. அப்போதுதான் அந்த விபரீதம் ஏற்பட்டது. 1927-ம் ஆண்டு கடுமையான மழை. கூடவே பெரும் நிலச்சரிவு. கட்டுமானங்கள், கருவிகள் எல்லாம் மண் மூடிப்போயின. 40 ஆண்டு கால போராட்டம் வீணாகிப்போனதே என்ற மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
 
ஆனால், அந்த எண்ணமே திட்டத்துக்கு மீண்டும் உத்வேகமூட்டியது. மீண்டும் பணிகள் தொடங்கின. மக்களும் சேர்ந்து உழைத்தார்கள். 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ல் கோயம்புத்தூரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இறங்கி வந்தாள் சிறுவாணி. இன்றைக்கு கோயம்புத்தூர் மக்கள் குடிக்கும் சிறுவாணியின் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் பின்னால் இவ்வளவு போராட்டங்கள் இருந்திருக்கிறது.கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்களால்]] கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசும்]] [[கேரள அரசு]]ம் ஆய்வுகள் நடத்தி ஆகத்து 19,1973 அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர். இதன்படி கோவை நகரின் ''வீட்டு, சமூக மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்குத் தேவையான நீரைத்தேக்கிட'' (1300 மில்லியன் கனஅடி) கேரள அரசு இன்றைய [[சிறுவாணி_அணை|சிறுவாணி அணையைக்]] கஅதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது<ref>[http://books.google.co.in/books?id=hhrRboi5kOcC&pg=PA141&lpg=PA141&dq=siruvani+river&source=bl&ots=c7oWQ2qXj7&sig=-G3GQ8jBYZM9em9wGu0v5PzFVts&hl=en&ei=avHfSvjOKMeXkAXZiLgg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CBIQ6AEwBA#v=onepage&q=siruvani%20river&f=false River disputes in India: Kerala rivers under siege S. N. Sadasivan - 2003 - Business & Economics - 238 pages]</ref>. இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன. இது கோவை, பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயண இடமாக விளங்குகிறது.
 
1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்கு பின் 1956 ஆம் வருஷம் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அதுவரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணமா இருந்த பகுதி, தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் என பிரிந்ததில், சிறுவாணி நதி முழுமையாக கேரளத்திடம் சேர்ந்துவிட்டது.கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்களால்]] கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசும்]] [[கேரள அரசு]]ம் ஆய்வுகள் நடத்தி ,1973 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரா இருந்த கலைஞர் அவர்கள் அதிக அளவு சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் ஒரு அணை கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது. ஆகத்து 19,1973 அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர்.இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சட்டப்படியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, அதற்கு வசதியாக சிறுவாணியில் புதியதாக ஒரு அணையையும் கட்டி நீர் தேக்கி அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வசதி கொடுத்தார்கள்.திமுக அரசின் இந்த முயற்சிக்கு அதன் பின்னர் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் அரசும் தொடர்ந்து ஆதரவு அளித்து 1984 ஆம் ஆண்டு சிறுவாணி அணை திறக்கப்பட்டது. பழைய அணைக்குக் கீழே 2.2 கி.மீட்டர் தொலைவில் மூத்திகுளம் நீர்வீழ்ச்சி நீர், கோபி ஆறு, அணசோலை ஆறு மற்றும் பட்டி ஆறு ஆகியவற்றின் நீர்களைத் தேக்கும் விதத்தில் 1984 – ஆம் ஆண்டு புதிய சிறுவாணி அணை கட்டப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் பல மில்லியன் காலன் குடிநீர் கோவை மாநகருக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது. கேரள அரசு இன்றைய [[சிறுவாணி_அணை|சிறுவாணி அணையைக்]] கட்டிய அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது<ref>[http://books.google.co.in/books?id=hhrRboi5kOcC&pg=PA141&lpg=PA141&dq=siruvani+river&source=bl&ots=c7oWQ2qXj7&sig=-G3GQ8jBYZM9em9wGu0v5PzFVts&hl=en&ei=avHfSvjOKMeXkAXZiLgg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CBIQ6AEwBA#v=onepage&q=siruvani%20river&f=false River disputes in India: Kerala rivers under siege S. N. Sadasivan - 2003 - Business & Economics - 238 pages]</ref>. இந்த அணையை கட்டியது கேரள பொதுப்பணி துறை. அணையை நிர்வகித்து வருவதும் அவர்களே. கேரளாவில் உற்பத்தியாகி,கேரளாவிலேயே ஓடி, கேரளாவில் முடியும் சிறுவாணி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த அணை கட்டப்பட்டது. இது மிகவும் முக்கியமானது. இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன. இது கோவை, பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயண இடமாக விளங்குகிறது.
 
== சிறுவாணி அருவி அல்லது கோவைக் குற்றால அருவி ==
சிறுவாணி மலைகளிலிருந்து உருவாகும் பெரியாறு, மேற்கு மலைத்தொடர்களின் கிழக்குச்சரிவில் பாய்ந்து மேலும் பல சிற்றாறுகளுடன் இணைந்து நொய்யல் ஆறாக உருவெடுக்கிறது. இவ்வாற்றில் [[சிறுவாணி_நீர்வீழ்ச்சி|சிறுவாணி அருவி]] எனவும் அழைக்கப்பட்ட கோவைக் குற்றால அருவி அமைந்துள்ளது . கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு இங்கு செல்ல அனுமதி கிடையாது.
 
== சிறுவாணியும் நொய்யலும் ==
உலகில் இரண்டாவது சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்பட்டாலும் அது இன்றைய கேரளத்தலி உள்ளது.அதே பகுதியில் உருவாகி தமிழகத்தில் ஓடும் நொய்யலை மாசுபடச் செய்து செத்த ஆறாக மாற்றியுள்ளனர்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறுவாணி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது