சூலை 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
*[[1913]] – [[செர்பியா|செர்பியப்]] படையினர் [[பல்கேரியா]]வின் விதின் நகரை முற்றுகையிட்டனர்.
*[[1918]] – [[சப்பான்|சப்பானின்]] "கவாச்சி" என்ற போர்க்கப்பல் [[ஒன்சூ]]வில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் உயிரிழந்தனர்.
*[[1920]] – சோவியத்-லித்துவேனிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. [[லித்துவேனியா]]வை [[சோவியத் ஒன்றியம்]] தனிநாடாக அங்கீகரிந்த்ததுஅங்கீகரித்தது.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] படைகள் புரொகோரொவ்கா என்ற இடத்தில் பெரும் சண்டையில் ஈடுபட்டன.
*[[1948]] – இசுரேலியப் பிரதமர் [[டேவிட் பென்-குரியன்]] லோட், இரம்லா நகர்களில் இருந்து பாலத்தீனியர்களை வெளியேற உத்தரவிட்டார்.
வரிசை 71:
*[[உலக நாடுகளின் விடுதலை நாட்கள்|விடுதலை நாள்]] ([[சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி]] 1975).
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/12 ''பிபிசி'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சூலை_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது