காட்டுமன்னார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நந்தனார். காட்டுமன்னார்கோயில் அருகில் ஆதணூர்(ரில்) திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது. இது மிகவும் புகழ்ப்பெற்ற திருத்தலம் ஆகும்.திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவராவார்,திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1088064 Vijayarahavan (talk) உடையது. (மின்)
வரிசை 2:
|நகரத்தின் பெயர் = காட்டுமன்னார்கோயில்
|latd =11.272693110431502 |longd = 79.5555038441671
|மாநிலம் = [[தமிழ்நாடு]]
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[கடலூர் மாவட்டம்|கடலூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
வரிசை 17:
|பின்குறிப்புகள் =
|}}
'''காட்டுமன்னார்கோயில்''' ([[ஆங்கிலம்]]:Kattumannarkoil), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில்கடலூர்மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
== வரலாறு ==
காட்டு மன்னார் கோவில் ஒரு இது வைணவத் தலமாகும். [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்விய பிரபந்தத்தை]] தொகுத்த வைணவப் பெரியார் [[நாதமுனிகள்]]நாதமுனிகளும் பிறந்தஅவர் ஊர். அவரது பேரனும், ஸ்ரீ ராமானுஜரின் ஆச்சாரியரும் ஆன [[ஆளவந்தார்]] ( யமுனைத்மூதாதையரான துறைவர்)ஸ்ரீஆளவந்தாரும் அவதரித்ததோன்றிய தலம்ஆலயம். வைணவர்கள் இதனை வீரநாராயணபுரம் எனக்குறிப்பிடுவர். இது காட்டு மன்னார்குடா என்றும் அழைக்கப்படுகின்றது. இது கல்வெட்டுக்களில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. வீராநாராயணன் என்ற விருதுப் பெயர் கொண்ட [[முதலாம் பராந்தக சோழன்|முதலாம் பராந்தகனால்]] இவ்வூர் அமைக்கப்பட்டது என்பர். இவ்வூர் [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] இருந்து 26 கி.மீ. தூரத்திலும்தூரத்தில், [[கங்கை கொண்ட சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து]] 13 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
 
உடையார்குடி கல்வெட்டு :
 
தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும்.
காட்டுமன்னார்கோயிலின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம்
சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம் பெற்றுள்ளது.
 
<poem style="font-family:Georgia,
serif; font-size:120%;
background-color: #F5F6CE;
margin-left:0.3em;">
 
"''ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம் “பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)…(இவன்) றம்பி
ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர''"
</poem>
 
 
மேலே காணப்பெற்ற கல்வெட்டில் [[ஆதித்த கரிகாலன்]](“பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனை”) கொன்று, “த்ரோஹிகளானவர்கள்”
என்று தெளிவாகக் கூறப்பெற்றிருக்கிறது. அக்கொடும் பாதகச் செயலைச் செய்த துரோகிகள் யாவர் என்று அக்கொலையாளிகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறது.
 
===திருமூலர்===
காட்டுமன்னார்கோயில், திருமந்திரத்தை இயற்றிய [[திருமூலர்]] அவதரித்த ஊரும் ஆகும். [[திருமந்திரம்]] 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் [[சைவத் திருமுறைகள்]] பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். இவ்வூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருமூலஸ்தானம் என்ற ஊர் அமைந்துள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,426 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்<ref>http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Cuddalore District;Kattumannarkoil Taluk;Kattumannarkoil (TP) Town 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காட்டுமன்னார்கோயில் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்டுமன்னார்கோயில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரி 57 ⟶ 32:
#கலைமகள் (உதவிபெறும்) நடுநிலைப்பள்ளி
#கிழக்குப்பள்ளி
#மேற்குப்பள்ளி
 
==வீராணம் ஏரி==
காட்டுமன்னார்கோயில் நகரத்திற்குநகரத்திற்க்கு அருகில் [[வீராணம் ஏரி]] உள்ளது. [[காவிரி]]யின் கொள்ளிடத்தில் உள்ள [[அணைக்கரை]] என்னும் கீழ்அணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி.
அமரர் [[கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வன்]] என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
== அருகில் உள்ள சிறுநகரங்கள் ஊராட்சிகள் ==
[[இலால்பேட்டை]] [[ஆயங்குடி]]
 
'''<big>நந்தனார்</big>'''.
 
காட்டுமன்னார்கோயில் அருகில் ஆதணூர்(ரில்) திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது. இது மிகவும் புகழ்ப்பெற்ற திருத்தலம் ஆகும்.திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவராவார்,திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர்.
 
==ஆதாரங்கள்==
வரி 73 ⟶ 45:
 
{{கடலூர் மாவட்டம்}}
 
 
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[bpy:কাত্তুমান্নারকোয়িল]]
[[en:Kattumannarkoil]]
[[it:Kattumannarkoil]]
[[new:कत्तुमन्नरकोइल]]
[[pt:Kattumannarkoil]]
[[vi:Kattumannarkoil]]
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமன்னார்கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது