பரங்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 39:
|footnotes =
}}
'''பரங்கியர்''' அல்லது '''பறங்கியர்''' (''Burghers'') எனப்படுவோர் [[போத்துக்கீசர்|போத்துக்கீச]], [[இடச்சு மக்கள்|இடச்சு]], பிரித்தானிய<ref name="Reeves2014">{{cite book|editor=Peter Reeves|title=The Encyclopedia of the Sri Lankan Diaspora|url=https://books.google.com/books?id=4N5UAgAAQBAJ&pg=PA28|accessdate=20 March 2016|year=2014|publisher=Editions Didier Millet|isbn=978-981-4260-83-1|page=28}}</ref><ref name="Sarwal2015">{{cite book|last=Sarwal|first=Amit|title=Labels and Locations: Gender, Family, Class and Caste – The Short Narratives of South Asian Diaspora in Australia|url=https://books.google.com/books?id=LJ_zBgAAQBAJ&pg=PA34|accessdate=20 March 2016|year=2015|publisher=Cambridge Scholars Publishing|isbn=978-1-4438-7582-0|pages=34–35}}</ref> வம்சாவளி மற்றும் ஏனைய இலங்கையில் குடியேறிய ஐரோப்பிய
ஆண்கள்<ref name="Jupp2001">{{cite book|last=Jupp|first=James|title=The Australian People: An Encyclopedia of the Nation, Its People and Their Origins|url=https://books.google.com/books?id=wgoFxfSTfYAC&pg=PA940|edition=2|year=2001|publisher=Cambridge University Press|isbn=978-0-521-80789-0|page=940}}</ref><ref name="Ferdinands">{{cite book|format=PDF|last=Ferdinands|first=Rodney|title=Proud & Prejudiced: the story of the Burghers of Sri Lanka|publisher=R. Ferdinands|location=Melbourne|year=1995|isbn=0-646-25592-4|pages=2–32|url=http://www.ferdinandus.com/Proudandprejudiced/P&P.pdf|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20150322163919/http://www.ferdinandus.com/Proudandprejudiced/P%26P.pdf|archivedate=22 March 2015|df=}}</ref> உள்ளூர் பெண்களை திருமணம் செய்து அதன் மூலம் உருவான [[ஐரோவாசியா]] [[இலங்கை]]யில் உள்ள கலப்பு சிறிய இனக்குழுவினர் ஆவர். இவர்களில் அதிகம் பேர் [[இலங்கை]]யில் காணப்படுகின்றனர். இன்று இவர்களின் தாய்மொழி ஆங்கிலமாக இருந்தபோதும், இவர்கள் உள்ளூர் மொழிகளையும் அதிகம் பேசுகின்றனர். இலங்கையில் [[கிரியோல் மொழி]]யின் அடிப்படையில் இவர்கள் பல காலமாக பேசிவரும் [[இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி]] குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/பரங்கியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது