கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added external link for கொண்டைக் கோழிகள்
சி added new sub topic in நாட்டு கோழி வகைகள் குருவுக் கோழி
வரிசை 77:
==== யு.பி.-கரி (பிரிசில் கலப்பு)====
துப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தித் திறனும் கொண்ட இனமாகும். வீட்டிலியே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும். வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன. இவ்வினம் சுறுசுறுப்பானது; செடிகளை உண்ணும் குணமுடையது.
 
==== குருவுக் கோழி ====
நாட்டுக்கோழி இனங்களில் மிகவும் சிறியவை [https://tamil-desiyam.com/nattu-koli/ குருவுக்கோழி] இனமாகும்.
 
எடை குறைவாக இருப்பதோடு, நீண்ட காலம் அடக்கி உட்காராமல் கூடுதலாக முட்டையிடும் குணம் கொண்டது.
 
தாய் கோழிகள் ஓராண்டில் மூன்று தடவை, அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை.
 
இரண்டு மாதங்களுக்குள் குஞ்சுகளை பிறித்துவிடும் குணம் கொண்டவை. இக்கோழிகள் ஒரு தடவைக்கு 12 முதல் 14 முட்டைகள் இடும் தன்மை கொண்டவை.
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக அதிகமாக ஆர்வத்துடன் வளர்க்கப்படும் இனம், இந்த குருவுக் கோழிகள் தான்.
 
==== கொண்டைக் கோழி ====
"https://ta.wikipedia.org/wiki/கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது