சூலை 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திரைப்பட வசனகர்த்தா மற்றும் இயக்குனர்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[30கிமு BC30]] -– [[மார்க் அந்தனிஅலெக்சாந்திரியா]]யின் சமரில் மார்க் அந்தோனியின் படைகள் [[ஆகுஸ்டஸ்அகஸ்ட்டஸ்|ஆகுஸ்டசின்ஒக்டாவியனின்]] படைகளை வென்றனர்வென்றன. ஆனாலும் பெரும்பாலானஅந்தோனியின் அவனதுபெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
* [[781]] -– [[ஃவூஜி மலை|பியூஜி மலை]]யின் எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல்சீற்றம் இடம்பெற்றது.
*[[1009]] – நான்காம் செர்ஜியசு 142வது [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
* [[1492]] - [[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] இருந்து [[யூதர்]]கள் வெளியேற்றப்பட்டனர்.
*[[1423]] – [[நூறாண்டுப் போர்]]: கிரவாந்த் நகரச் சமரில் [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது.
* [[1498]] - தனது மூன்றாவது பயணத்தின் போது [[கொலம்பஸ்]] [[டிரினிடாட்]] தீவை அடைந்தார்.
* [[1492]] -– [[ஸ்பெயின்|ஸ்பெயினில்எசுப்பானியா]]வில் இருந்து [[யூதர்]]கள் வெளியேற்றப்பட்டனர்.
* [[1588]] - [[ஆங்கிலேயர்]]களுக்கும் [[ஸ்பெயின்|ஸ்பானியர்]]களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
* [[1498]] -– தனது மூன்றாவது பயணத்தின் போது [[கொலம்பஸ்கிறித்தோபர் கொலம்பசு]] [[டிரினிடாட்]] தீவை அடைந்தார். இவரே இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.
* [[1655]] - [[உருசியா]] [[லித்துவேனியா]]வின் தலைநகர் [[வில்னியூஸ்|வில்னியூசை]]க் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
*[[1588]] – [[எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு]] இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
* [[1658]] - [[அவுரங்கசீப்]] [[இந்தியா]]வின் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] மன்னர் ஆனார்.
* [[1655]] -– [[உருசியா]] [[லித்துவேனியா]]வின் தலைநகர் [[வில்னியூஸ்வில்னியஸ்|வில்னியூசை]]க் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
* [[1741]] - [[புனித ரோமப் பேரரசு|புனித ரோமப் பேரரசன்]] [[புனித ரோமப் பேரரசின் ஏழாம் சார்ல்ஸ்|ஏழாம் சார்ல்ஸ்]] [[ஆஸ்திரியா]] மீது படையெடுத்தான்.
* [[1658]] -– [[அவுரங்கசீப்ஔரங்கசீப்]] [[இந்தியா]]வின் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்பேரரசராக]] மன்னர் ஆனார்.
* [[1805]] - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் [[தீரன் சின்னமலை]] [[பிரித்தானியா|பிரித்தானியரால்]] தூக்கிலிடப்பட்டார்.
*[[1712]] – [[பெரும் வடக்குப் போர்]]: தென்மார்க்கு, சுவீடன் கப்பல்கள் [[பால்டிக் கடல்|பால்ட்டிக் கடலில்]] மோதிக் கொண்டன.
* [[1865]] - உலகின் முதலாவது குறுகிய அகல [[தொடருந்து]]ப் பாதை [[ஆஸ்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
*[[1715]] – [[கியூபா]], [[அவானா]]வில் இருந்து [[எசுப்பானியா]] திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் [[புளோரிடா]] கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் கண்டுபிடிக்கப்பட்டன.
* [[1938]] - [[கிரேக்கம்]], [[துருக்கி]], [[ருமேனியா]], [[யுகோசுலாவியா]] ஆகிய நாடுகளுடன் [[பல்கேரியா]] அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.
*[[1741]] – [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] ஏழாம் சார்லசு [[ஆஸ்திரியா]] மீது படையெடுத்தார்.
* [[1954]] - ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான [[இத்தாலி]]ய குழு ஒன்று [[கே-2 கொடுமுடி]]யை எட்டியது.
*[[1790]] – முதலாவது அமெரிக்கக் [[காப்புரிமம்]] பொட்டாசு செயன்முறைக்காக சாமுவேல் ஒப்கின்சுக்கு வழங்கப்பட்டது.
* [[1964]] - [[சந்திரன்|சந்திரனின்]] முதலாவது மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை [[ரேஞ்சர் திட்டம்|ரேஞ்சர் 7]] விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
* [[1805]] -– இந்திய விடுதலைப் போராட்ட வீரர் [[தீரன் சின்னமலை]] [[பிரித்தானியா|பிரித்தானியரால்]] தூக்கிலிடப்பட்டார்.
* [[1971]] - [[அப்பல்லோ திட்டம்|அப்போலோ 15]] விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை [[சந்திரன்|சந்திரனில்]] செலுத்தி சாதனை புரிந்தனர்.
*[[1865]] – உலகின் முதலாவது [[குற்றகலப் பாதை|குற்றகலத்]] தொடருந்து சேவை [[ஆத்திரேலியா]], [[குயின்சுலாந்து]] மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1976]] - [[வைக்கிங் திட்டம்|வைக்கிங் 1]] விண்கலத்தினால் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்க்]] கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற [[செவ்வாயில் மனித முகம்|மனித முகம்]] படத்தை [[நாசா]] வெளியிட்டது.
*[[1913]] – [[பால்கன் குடா|பால்க்கன் நாடுகள்]] [[புக்கரெஸ்ட்]]டில் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
* [[1987]] - [[ஆல்பர்ட்டா]] மாநிலத்தில் [[எட்மன்டன்]] நகரில் இடம்பெற்ற [[சூறாவளி]]யில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
*[[1932]] – [[செருமனி]]யில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் [[நாட்சி கட்சி]] 38% வாக்குகளைப் பெற்றது.
* [[1988]] - [[மலேசியா]]வில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.
*[[1938]] – [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கம்]], [[துருக்கி]], [[உருமேனியா]], [[யுகோசுலாவியா]] ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என [[பல்காரியா]] உடன்பாட்டுக்கு வந்தது.
* [[1992]] - [[நேபாளம்|நேபாள]]த் தலைநகர் [[கத்மந்து]]வில் [[தாய்லாந்து]] விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1938]] – [[பெர்சப்பொலிஸ்]] நகரில் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[முதலாம் டேரியஸ்|முதலாம் டேரியசின்]] [[தங்கம்]], மற்றும் [[வெள்ளி (தனிமம்)|வெள்ளித்]] தட்டுகளைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
* [[2006]] - [[பிடெல் காஸ்ட்ரோ]] தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் [[ராவுல் காஸ்ட்ரோ]]விடம் ஒப்படைத்தார்.
* [[1954]] -– ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான [[இத்தாலி]]ய குழு ஒன்று [[கே-2 கொடுமுடி]]யை எட்டியது.
* [[2006]] - [[ஈழப்போர்]]: [[திருகோணமலை]]யில் இடம்பெற்ற [[கிளைமோர்]] தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
* [[1964]] -– [[சந்திரன்|சந்திரனின்]] முதலாவது மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை [[ரேஞ்சர் திட்டம்|ரேஞ்சர் 7]] விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
* [[2007]] - [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.
* [[1971]] -– [[அப்பல்லோ திட்டம்|அப்போலோ 15]] விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை [[சந்திரன்|சந்திரனில்]] செலுத்தி சாதனை புரிந்தனர்.
*[[1972]] – [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] பல முக்கியமான நகர்ப்புறப் பகுதிகளை பிரித்தானிய இராணுவம் கைப்பற்றியது.
*[[1973]] – அமெரிக்காவின் [[டெல்டா ஏர்லைன்ஸ்]] ஜெட் விமானம் ஒன்று [[மாசச்சூசெட்ஸ்]], [[பாஸ்டன்]] விமான நிலயத்தில் மோதியதில் 89 பேர் உயிரிழந்தனர்.
* [[1987]] -– [[ஆல்பர்ட்டா]] மாநிலத்தில் [[எட்மன்டன்]] நகரில் இடம்பெற்ற [[சூறாவளி]]யில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
* [[1988]] -– [[மலேசியா]]வில், [[கோலப்புறை]]யில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டுஉயிரிழந்தனர், 1,674 பேர் படுகாயமடைந்தனர்காயமடைந்தனர்.
*[[1992]] – [[சியார்சியா]] [[ஐக்கிய நாடுகள் அவை|ஐநா]]வில் இணைந்தது.
*[[1992]] – [[நேபாளம்|நேபாள]]த் தலைநகர் [[காட்மாண்டு|காட்மாண்டில்]] [[தாய்லாந்து]] விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர்.
*[[1999]] – [[நிலா]]வில் உறைநீரைப் பற்றி ஆராய்வதற்காக சென்ற [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் ''டிஸ்கவரி'' விண்கலம் நிலாவின் தரையுடன் மோத வைக்கப்படது.
* [[2006]] -– [[பிடெல் காஸ்ட்ரோ]] தனது அதிகாரத்தை தற்காலிகமாகஅதிகாரத்தைத் தனது சகோதரர் [[ராவுல் காஸ்ட்ரோ]]விடம் ஒப்படைத்தார்.
* [[2006]] -– [[ஈழப்போர்]]: [[திருகோணமலை]]யில் இடம்பெற்ற [[கிளைமோர்]] தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
* [[2007]] -– [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.
*[[2014]] – [[தாய்வான்|தாய்வானில்]] [[2014 தாய்வான் எரிவாயுக் குழாய் வெடிப்பு|எரிவாயுக் குழாய் வெடித்ததில்]] 20 பேர் உயிரிழந்தனர், 270 பேர் காயமடைந்டஹ்னர்.
 
== பிறப்புகள் ==
வரி 35 ⟶ 47:
*[[1919]] – [[வே. குமாரசுவாமி]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
*[[1936]] – [[நேஷனல் செல்லையா]], தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (இ. [[2016]])
*[[1940]] – [[வியட்னாம் வீடு சுந்தரம் ]],திரைப்பட வசனகர்த்தா மற்றும் இயக்குனர்
*[[1951]] – [[சரத் பாபு]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1954]] – [[மணிவண்ணன்]], தமிழக நடிகர், இயக்குநர் (பி. [[2013]])
*[[1961]] – [[ராம்ஜி]], இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
*[[1965]] – [[ஜே. கே. ரௌலிங்]], ஆங்கிலேய எழுத்தாளர்
*[[1989]] – [[விக்டோரியா அசரென்கா]], பெலருசிய டென்னிசு வீராங்கனை
வரி 43 ⟶ 55:
 
== இறப்புகள் ==
<!--Do not add people without Wikipedia articles to this list. Do not rely on "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence.-->
 
*[[1556]] &ndash; [[லொயோலா இஞ்ஞாசி]], [[இயேசு சபை]]யை உருவாக்கிய இசுப்பானியர் (பி. [[1491]])
*[[1805]] &ndash; [[தீரன் சின்னமலை]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1756]])
வரி 50 ⟶ 60:
*[[1940]] &ndash; [[உத்தம் சிங்]], இந்திய செயற்பாட்டாளர் (பி. [[1899]])
*[[1944]] &ndash; [[அந்துவான் து செயிந் தெகுபெறி]], பிரெஞ்சுக் கவிஞர், விமானி (பி. [[1900]])
*[[1966]] &ndash; [[இசபெல் மார்ட்டின் இலெவிசு]], அமெரிக்க வானியலாளர் (பி. [[1881]])
*[[1980]] &ndash; [[முகமது ரபி|முகம்மது ராபி]], இந்தியப் பாடகர் (பி. [[1924]])
*[[1996]] &ndash; [[அரங்க. சீனிவாசன்]], தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. [[1920]])
"https://ta.wikipedia.org/wiki/சூலை_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது