உறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி உ.தி
வரிசை 1:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுகிடையேயான தொடர்பை இணைப்பை '''உறவு''' எனலாம். பெற்றோர் பிள்ளை உறவு, [[சகோதர உறவு]], குடும்ப உறவுகள் மரபணுத் தொடர்புடையவை. [[கணவன்]]- [[மனைவி]] அல்லது [[ஓரினச்சேர்க்கை]] உறவுக்கு நெருங்கிய மரபணுத் தொடர்பு அவசியமில்லை, ஆனால் சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற மனிதர்களுக்கிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை, ஒத்துளைப்புஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட ஒர் உறவைக் குறிக்கிறது. மனிதருக்கிடையே தொழில்முறை உறவுகளும் உண்டு. உறவு மனிதர்களுக்கிடையே மட்டுமல்லாமல், மிருகங்களுக்கிடையேயும் உண்டு. மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமிடையேயும் உண்டு. சிலர் [[நாய்]], [[பூனை]] போன்ற செல்லப்பிராணிகளுக்கிடயானசெல்லப்பிராணிகளுக்கிடையேயான தமது உறவை மிகவும் முக்கியாமாகமுக்கியமாகக் கருதுகின்றனர். சிலர் இயற்கைக்கும் மனிதருக்கும் உள்ள உறவைப் மனிதருக்கிடையேனமனிதருக்கிடையேயான உறவைஉறவுடன் ஒத்து நோக்குவதுண்டு.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/உறவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது