டெஸ்லா மோட்டார்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
 
டெஸ்லா நிறுவனம் கடந்த டிசம்பர் 2017 வரை மூன்றுவகையான வாகன வடிவமைப்புகளை சந்தையில் விற்பனைக்கு அறுமுகப்படுத்தியுள்ளது. இந்த் நிறுவனத்தின் முதலாம் வடிவமைப்பு Tesla Roadster தற்பொழுது விற்பனையில் இல்லை.
 
தற்பொழுது விற்பனையில் உள்ள மாதிரிகள்; மொடல் எஸ் (Model S) , மொடல் க்ஸ் (Modal X), மொடல் 3 (Modal 3) ஆகியவை ஆகும்.
 
==== மொடல் எஸ் (Model S) ====
மொடல் எஸ்-யின் தயாரிப்பு பணிகள் ஜூன் 22, 2012-யில் தொடங்க பட்டன.<ref>{{cite web |title=Tesla Motors begins delivering Model S electric cars in a Silicon Valley milestone |url=https://www.mercurynews.com/2012/06/22/tesla-motors-begins-delivering-model-s-electric-cars-in-a-silicon-valley-milestone-2/ |website=Mercury News |publisher=Mercury News}}</ref>
முதற்கட்டமாக ஐரோப்பாவில் ஆகஸ்ட் 2013 ழும்பின்னர் சீனாவில் ஏப்ரல் 2014 இந்த மொடல் எஸ் வகை வாகனங்கள் விற்பனைக்கு வந்தன. இதனை தொடர்ந்து வலதுபுறம் ஓட்டுநர் வகை வனங்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியம் ஹொங்கங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 2014-ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன.<ref>{{cite web |title=First 2013 Tesla Model S Delivered Outside North America--In Oslo |url=https://www.greencarreports.com/news/1086101_first-2013-tesla-model-s-delivered-outside-north-america--in-oslo |website=Green Car Reports |publisher=Antony Ingram}}</ref> <ref>{{cite web |title=Tesla Motors begins delivering Model S electric cars in a Silicon Valley milestone |url=https://www.mercurynews.com/2012/06/22/tesla-motors-begins-delivering-model-s-electric-cars-in-a-silicon-valley-milestone-2/ |website=The Mercury News |publisher=The Mercury News}}</ref><ref>{{cite web |title=Loss Tapers at Tesla as Its Sales Still Climb |url=https://www.nytimes.com/2014/02/20/automobiles/loss-tapers-at-tesla-as-its-sales-still-climb.html?ref=automobiles&_r=1 |website=The New York Times |publisher=The New York Times}}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/டெஸ்லா_மோட்டார்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது