சா. ஞானப்பிரகாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
[[யாழ்ப்பாண வைபவ மாலை|யாழ்ப்பாண வைபவ மாலையில்]] தாம் கண்ட சரித்திர முரண்பாடுகளை எடுத்துக் காட்டினார். [[ஞான உணர்ச்சி]] எனும் நூல் [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] எழுதப்பட்டதல்ல [[சாங்கோபாங்க சுவாமிகள்|சாங்கோபாங்க சுவாமிகளே]] எழுதினார் என இடித்துரைத்தார். [[நல்லூர்|நல்லூரில்]] புனித சவேரியார் ஆலயத்தை கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்படலானார்.
 
சுவாமி ஞானப்பிரகாசர் தனது 72 ஆவது வயதில் 22.01.1947 இல் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப்விடுதலை பெற்று இறைவனின் திருப்பாதம் சரணடைந்தார்.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சா._ஞானப்பிரகாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது