இலங்கையின் தலைமை நீதிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
No edit summary
வரிசை 13:
|image =
|alt =
|incumbent = பிரியதாஸ்பிரியசாத் டெப்
|incumbentsince = 2 மார்ச் 2017
|style = மேதகு நீதிபதி
வரிசை 28:
'''இலங்கையின் தலைமை நீதிபதி''' அல்லது '''பிரதம நீதியரசர்''' (''Chief Justice of Sri Lanka'') [[இலங்கை]]யின் நீதித்துறையின் தலைவரும், [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்|இலங்கை மீயுயர் நீதிமன்றத்தின்]] [[தலைமை நீதிபதி]]யும் ஆவார். தலைமை நீதியரசர் மீயுயர் நீதிமன்றத்தின் பத்து நீதிபதிகளில் ஒருவர் ஆவார். ஏனைய ஒன்பது பேரும் Puisne Justices எனப்படுவர். தலைமை நீதிபதி பதவி இலங்கையில் 1801 ஆம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்டது. தலைமை நீதிபதி நாடாளுமன்றப் பேரவையின் பரிந்துரையின் பேரில் [[இலங்கை சனாதிபதி|இலங்கை அரசுத்தலைவரால்]] நியமிக்கப்படுகிறார்.
 
இலங்கையின் முதலாவது தலைமை நீதிபதி [[கோட்ரிங்டன் எட்மண்ட் காரிங்டன்]] ஆவார். 45வது, தற்போதைய தலைமை நீதிபதி [[பிரியதாஸ்பிரியசாத் டெப்]] .<ref>[http://www.president.gov.lk/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/ http://www.president.gov.lk/ta/%AA/]</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_தலைமை_நீதிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது