கறுப்புக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Spling correction
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் காபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்.<ref>{{cite book|title=Your Door to Arabia|last=Elliott|first=Jeri|year=1992|isbn= 0-473-01546-3|publisher=R. Eberhardt|location=Lower Hutt, N.Z.}}</ref><ref name=AtoZ>{{cite book|title=Hajj to Umrah: From A to Z|last=Mohamed|first=Mamdouh N.|year= 1996|publisher=Amana Publications|isbn=0-915957-54-X}}</ref>
 
== உடல்அமைப்பு விளக்கம் ==
[[படிமம்:The_Blackstone.jpg|வலது|thumb|கல்லின் நெருக்கமான காட்சி]]
[[படிமம்:Black_Stone_front_and_side.PNG|வலது|thumb|கல்லின் துண்டுதுண்டான முன்பக்க எடுத்துக்காட்டு ]]
<span class="cx-segment" data-segmentid="50"></span>கறுப்புக் கல் ஆனதுஎன்பது ஒருவெள்ளிச் வெள்ளி சட்டசட்டம் மூலம் ஒன்றால் இணைக்கப்பட்டுள்ளது. சிறு பாகங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று 7 அல்லது 8 பாகங்கள் ஒன்றாக்கப்பட்டுஒன்றாக்கப்பட்ட காணக்கூடியதாகநிலையில் காணப்படக்கூடியதாக இது உள்ளது. கல்லின் அசல்முழு வெளித்தோற்ற அளவு 20 சென்டிமீட்டர்( (7.9 அங்குலம்), 16 சென்டிமீட்டர் (6.3 அங்குலம்) ஆகும். இந்தக்கல் ஆனது பல தடவைமுறை புதுப்பித்துபுதுப்பித்துக் கட்டப்பட்டதால் இதன் அசல்மூல அளவு தெளிவற்றதுபற்றிய தெளிவு இல்லை.<ref name="Burke">{{cite book|last=Burke|first=John G.|title=Cosmic Debris: Meteorites in History|publisher=University of California Press|pages=221–223|year=1991|isbn=978-0-520-07396-8}}</ref>
 
"இக்கல் ஒரு முழம் (1.4 அடி அதாவது 0.46 மீட்டர்) நீளம் கொண்டது" என 10ஆம் நூற்றாண்டில் இதைக் கண்டவர்கள் கூறியதாக அறிய முடிகிறது.
10 ம் நூற்றாண்டில் ஒரு அவதானிப்பாளர் கூறினார் இக்கல் ஆனது ஒரு முழம் (1.4 அடி (0.46m))நீளம் கொண்டது.18 ம் நூற்றாண்டில் 'அலி பே' என்ற அறிஞ்சரின் கூற்றுப்படி 42 அங்குலம் (110cm) உயரம் உடையது. முஹம்மது அலி பாஷர் என்ற அறிஞ்சரின் கூற்றுப்படி 2.5 அடி (0.76m) நீளமும், 1.5 அடி (0.46m) அகலமும் கொண்டது.<ref name="Burke" />
 
10 ம் நூற்றாண்டில் ஒரு அவதானிப்பாளர் கூறினார் இக்கல் ஆனது ஒரு முழம் (1.4 அடி (0.46m))நீளம் கொண்டது.18 ம்18ஆம் நூற்றாண்டில் 'அலி பே' என்ற அறிஞ்சரின்அறிஞரின் கூற்றுப்படி 42 அங்குலம் (110cm1.10 மீட்டர்) உயரம் உடையது. முஹம்மது அலி பாஷர் என்ற அறிஞ்சரின்அறிஞரின் கூற்றுப்படி 2.5 அடி (0.76m76 மீட்டர்) நீளமும், 1.5 அடி (0.46m46 மீட்டர்) அகலமும் கொண்டது.<ref name="Burke" />
19ம் நூற்றாண்டு இறுதி, 20ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் 1814ம் ஆண்டு சுவிஸ்லாந்தில் இருந்து யாத்திரிகராக வந்த 'ஜோஹன் லட்விக் பர்கர்ட்' இனால் முதன் முதலாக மேற்கத்திய இயக்கத்தில் கறுப்புக்கல்லை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் 'அரேபியாவில் ஒரு பயணம்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு ஒரு விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்:
 
19ம்19ஆம் நூற்றாண்டுநூற்றாண்டின் இறுதி, மற்றும் 20ம் நூற்றாண்டில்நூற்றாண்டின் தொடக்கத்தில் (1814ம் ஆண்டு) சுவிஸ்லாந்தில்சுவிஸர்லாந்தில் இருந்து யாத்திரிகராக காபாவுக்கு வந்த 'ஜோஹன் லட்விக் பர்கர்ட்' இனால்என்பவர் முதன் முதலாக மேற்கத்திய இயக்கத்தில்நூல்களில் கறுப்புக்கல்லைகறுப்புக்கல்லைப் பற்றிபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதுகுறிப்பிடுகிறார். அவரின் 'அரேபியாவில் ஒரு பயணம்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு ஒரு விரிவான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்:.
1853ல் கஹ்பாவிற்கு விஜயம் செய்த ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மேலும் குறிப்பிட்டது:
 
1853ல்"1853இல் கஹ்பாவிற்குகாபாவுக்குச் விஜயம் செய்தசென்ற ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மேலும் குறிப்பிட்டது:
ரிட்டர் வொன் லஹோரின், எகிப்தில் ஆஸ்திரிய தூதர் 1817 ல் முஹம்மது அலி அவர்களினால் அகற்றப்பட்ட கல்லின் ஒரு பகுதி ஆய்வு செய்து அக்கல்லின் வெளிப்புறம் சாம்பல் நிறத்துக்கேற்ற வெள்ளி நிறமும் உள்ளே தூளாக்கப்பட்ட வெள்ளி பச்சை நிற பொருட்கள் பதிக்கப்பட்டும் கல்லின் முகப்பு பகுதியில் வெள்ளை அல்லது மஞ்சள் புள்ளிகளும் உள்ளன என அறிவித்தார்
 
"ரிட்டர் வொன் லஹோரின், எகிப்தில் ஆஸ்திரிய தூதர் 1817 ல்1817இல் முஹம்மது அலி அவர்களினால்என்பவரால் அகற்றப்பட்ட கல்லின் ஒரு பகுதிபகுதியை ஆய்வு செய்து அக்கல்லின் வெளிப்புறம் சாம்பல் நிறத்துக்கேற்றபோன்ற வெள்ளி நிறமும் உள்ளே தூளாக்கப்பட்ட வெள்ளி மற்றும் பச்சை நிறநிறப் பொருட்கள் பதிக்கப்பட்டும் உள்ளது. கல்லின் முகப்புமுகப்புப் பகுதியில் வெள்ளை அல்லது மஞ்சள் புள்ளிகளும் உள்ளன என அறிவித்தார்.
கருப்பு கல்லை சூழ உள்ள சட்டம், கருப்பு கிஷ்வாஹ் அல்லது கஹ்பாவை சூழ உள்ள கருப்பு துணியானது பல நூற்றாண்டுகளாக பள்ளி வாசலின் பொறுப்பாளரான 'ஓட்டோமான் சுல்தான்' என்பவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அச்சட்டமானது யாத்திரிகர்களால்அவ்வப்போது மாற்றப்பட்டும் காலப்போக்கில் நிலையானதாகவும் அணிவிக்கப்படும். நீக்கப்படும் அச்சட்டமானது இஸ்தான்புல்லுக்கு கொண்டு செல்லப்படும். அவர்கள் இன்னும் அதனை புனித பீடத்தில் ஒரு பகுதியாக கருதி 'டொப்காபி' மாளிகையில் பராமரித்து வருகின்றனர்.
 
கருப்பு"கருப்புக் கல்லைகல்லைச் சூழசுற்றி உள்ள சட்டம், கருப்பு கிஷ்வாஹ் அல்லது கஹ்பாவைகாபாவைச் சூழசுற்றி உள்ள கருப்புகருப்புத் துணியானது பல நூற்றாண்டுகளாக பள்ளி வாசலின்பள்ளிவாசலின் பொறுப்பாளரான 'ஓட்டோமான்ஒத்தமான் சுல்தான்' என்பவரால்மூலமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அச்சட்டமானது யாத்திரிகர்களால்அவ்வப்போதுயாத்திரிகர்களால் அவ்வப்போது மாற்றப்பட்டும் காலப்போக்கில் நிலையானதாகவும் அணிவிக்கப்படும். சில நேரங்களில் நீக்கப்படும். அச்சட்டமானது இஸ்தான்புல்லுக்குதுருக்கியின் கொண்டுஇஸ்தான்புல் நகருக்குக் கொண்டுச் செல்லப்படும். அவர்கள் இன்னும் அதனை புனித பீடத்தில் ஒரு பகுதியாக கருதி துருக்கியின் 'டொப்காபி' மாளிகையில் பராமரித்து வருகின்றனர்.
 
== வரலாறு மற்றும் பாரம்பரியம் ==
"https://ta.wikipedia.org/wiki/கறுப்புக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது