விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/பன் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"== செயலாக்கம் == * பன்புல்லை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:38, 2 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

செயலாக்கம்

  • பன்புல்லை இழைக்கிறதுக்கு ஏற்ற மாதிரி பதப்படுத்தல்
  • பன்புல் தரம் பிரித்தல்
  • பன்புல்லை இழைத்தல்

குறிப்புகள்

  • பன்புல் வயல் போன்று பயிரப்படுகிறது
  • சதிப்பு நிலத்தில் பன்புல் பயிரப்படுகிறது
  • ஒரு கட்டு 200 - 300 (ஒரு முலக் கட்டு) ரூபாய் வரையில் போடுகிறது
  • பன் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெட்டப்படுகிறது
  • மழைக்காலத்தில் பன் பழுதடைந்துவிடும், அதனால் அக் காலத்தில் வெட்ட மாட்டார்கள்

கேள்விகள்

  • பன்புல் பதப்படுத்தப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
  • எப்படி பன்புல்லுக்கு நிறமூட்டப்பட்டது?