விக்கிப்பீடியா:தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல்/பன் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
== செயலாக்கம் ==
* பன்புல்லை பயிரிடல்
* பன்புல்லை வெட்டல்
* காயவிடல் (3 - 4 நாட்கள்)
* பன்புல்லை இழைக்கிறதுக்கு ஏற்ற மாதிரி பதப்படுத்தல்
* பன்புல் தரம் பிரித்தல்
வரி 6 ⟶ 9:
== குறிப்புகள் ==
* குருக்கள் மடத்தில் இருந்து பன்புல் பல்வேறு இடங்களுக்கு (காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, சாஞ்சமருது) ஏற்றுமதி செய்யப்படுகிறது
* குருக்கள் மடத்தின் முதன்மைத் தொழில்களில் ஒன்று பன்புல் கைத்தொழில் (30 - 40 குடும்பங்கள்), மற்றையது வெற்றிலைத்தொழில்
* பன்புல் கைவேலைப்பொருட்கள் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள்
* ஆண்கள் பெரிதும் பயிரல் மற்றும் பொருள் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்
* பன்புல் வயல் போன்று பயிரப்படுகிறது
* சதிப்பு நிலத்தில் பன்புல் பயிரப்படுகிறது
* பன் புல் ஒர் ஆண்டுக்கு 3/4 தடவைகள் அறிவடை செய்யப்படும்
* பன்புல் கிழக்கில் இருந்து வளர்கிறது, பன்புல் பழுதடைந்தாலே நாட்டப்படுகிறது
* பன்புல் 6 அடி வரை வளரக்கூடியது
* ஒரு கட்டு 200 - 300 (ஒரு முலக் கட்டு) ரூபாய் வரையில் போடுகிறது
* பன் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெட்டப்படுகிறது
வரி 18 ⟶ 24:
* பன்புல் பதப்படுத்தப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?
* எப்படி பன்புல்லுக்கு நிறமூட்டப்பட்டது?
 
== கலைச்சொற்கள் ==
* கயித்த்துப் பாசை
* இழைத்தல்
* நாலு குத்து
*