ஆதம் (இசுலாம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்“ எனக் கூறிய போது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். (அல்குர்ஆன் - 2: 34)}}
 
===== துணைவி: =====
ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் விலாஎலும்பிலிருந்துவிலா எலும்பிலிருந்து ஒரு கோணலான எலும்பைக்கொண்டுஎலும்பைக் கொண்டு அவர்களுக்கு துணையாக ஹவ்வா (அலைஹிஸ்ஸலாம்) (ஏவாளின் அரபு வடிவம்) அவர்களை இறைவன் படைத்தான்.அவர்கள் மிகவும் அழகாகவும்,வசீகரமாகவும் இருந்தார்கள்.
{{quotation|''குர்ஆன் வசனம்:''
ஆதம் (அலை) அவர்களுக்கு துணைவியாக ஹவ்வா(அலை) அவர்களை படைத்தல்:
பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) ”ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப்புசியுங்கள்தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்“ என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:35)}}
 
===== சைத்தானின்(சாத்தான்) ஆணவம்: =====
"https://ta.wikipedia.org/wiki/ஆதம்_(இசுலாம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது