பன்புல் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பன்புல் தொழில்''' என்பது [[பன்புல்|பன் புல்லை]] முதன்மை மூலப் பொருளாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ஒரு கைத்தொழில் ஆகும்.
 
== மூலப் பொருட்கள் ==
== நடைபெறும் இடங்கள் ==
பன்புல் தொழிற்கு முதன்மை மூலப் பொருள் பன்புல்லே ஆகும். பன்புல் அண்மைக் காலங்களில் கோழிச்சாயம் பயன்படுத்தி சாயம் போடப்படுகிறது. பாரம்பரிய முறையில் பல்வேறு தாவர சாயங்களைப் பயன்படுத்தி சாமயம் போடுவர். சாயமும், நீரும் இதற்குத் தேவை.
இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் பன்புல் தொழில் ஒரு முக்கிய தொழிலாக உள்ளது. வாழைச்சேனை, நாவற்குடா, தாழங்குடா, குருக்கள்மடம், செட்டிப்பாளையம், களுதாவளை, ஒந்தாச்சி மடம், கல்லாறு, காத்தான்குடி, ஒல்லிக்குளம், காங்கேயனோடை, பாலமுனை, பூனொச்சிமுனை, ஏறாவூர், மீராவோடை, செம்மண் ஓடை, காவத்த முனை உட்பட்ட ஊர்களில் இத் தொழில் மேற்கொள்ளப்படுகின்றது.<ref>{{cite book | url=http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/pluginfile.php/50065/mod_resource/content/3/ART_TG_Gr_7_Tamil.pdf | title=சித்திரக் கலை - ஆசிரியர் வழிகாட்டி - தரம் 7 | publisher=அழகியற் கல்வித் துறை - தேசிய கல்வி நிறுவகம் | year=2016 | location=இலங்கை}}</ref> காலி, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி ஆகிய இலங்கையின் பிற பிரதேசங்களிலும் இத் தொழில் சிறு சிறு அளவில் காணப்படுகிறது.<ref>{{cite book | url=http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/pluginfile.php/50065/mod_resource/content/3/ART_TG_Gr_7_Tamil.pdf | title=சித்திரக் கலை - ஆசிரியர் வழிகாட்டி - தரம் 7 | publisher=அழகியற் கல்வித் துறை - தேசிய கல்வி நிறுவகம் | year=2016 | location=இலங்கை}}</ref>
 
== கருவிகள் ==
* [[பருத்தி மனை]]
* கத்தி
 
== உற்பத்திப் பொருட்கள் ==
வரி 20 ⟶ 24:
* காலணி
* காசுப்பை
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்புல்_தொழில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது