ஒய்ய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 24:
}}
[[படிமம்:Ohiya Railway Station.jpg|thumb|left|ஒஹிய பெயர்பலகை|286x286px]]
[[படிமம்:Railroad station - Ohiya LCCN2004707291.jpg|thumb|293x293px|1949இல் எடுக்கப்பட்ட ஒஹிய புகையிரத நிலையம் புகைப்படம்]]
'''ஒய்ய''' அல்லது '''ஒஹிய''' (''Ohiya'') [[இலங்கை]]யின் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணம்]], [[பதுளை மாவட்டம்|பதுளை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது [[வெலிமடை]] தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. [[ஓட்டன் சமவெளி|ஹட்டன் சமவெளி]]யை அடையக்கூடிய குறுக்குவழியொன்று இங்கிருந்து தொடங்குகிறது. ஒய்ய [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[பட்டிப்பலை]], [[இடல்கசின்ன]] தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. [[பொடிமெனிகே]], [[உடரடமெனிகே]] என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.
 
இது ஹட்டன் சமவெளிக்கு மிக அண்மையில் உள்ளதால். இப்பிரதேசம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பிரதேசமாக உள்ளது.
 
==ஆதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/ஒய்ய" இலிருந்து மீள்விக்கப்பட்டது