கெப்லர் (விண்கலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
கெப்லர் விண்வெளித் திட்டத்தின் முதல் ஆய்வு முடிவுகள் [[2010]], [[ஜனவரி 4]] ஆம் நாள் அறிவிக்கப்பட்டன: முதல் ஆறுவார கால ஆய்வுகளின் படி முன்னர் எப்போது கண்டுபிடிக்கப்படாத ஐந்து புதிய [[புறக்கோள்]]களை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்திருக்கிறது. இவை அனைத்தும் தமது விண்மீன்களுக்கு மிகக் கிட்டவாகச் சுற்றி வருபவை. இவற்றில் ஒன்று ஏறத்தாழ [[நெப்டியூன்]] அளவிலும், ஏனையவை [[வியாழன் (கோள்)|வியாழன்]] அளவிலும் உள்ளன<ref>[http://www.sciencenews.org/view/generic/id/52465/title/Kepler_space_telescope_finds_its_first_extrasolar_planets Kepler space telescope finds its first extrasolar planets]</ref>. இவற்றில் [[கெப்லர்-7பி]] இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் மிகவும் அடர்த்தி குறைவானதாகும்<ref>http://www.centauri-dreams.org/</ref>.
 
2016 ஆம் ஆண்டு கணக்குப்படி இதுவரை 100 புதிய [[கோள்|கிரகங்களைகோள்களை]] இது கண்டுபிடித்துள்ளது. இதுஇஃது அன்மையில் பழுதடைந்தபோதிலும் இதன் இரண்டாவது சுற்றில் கே2 மிஷன் (Second Light (K2)) மூலம் புதிய கிரகங்களைகோள்களைக் கண்டுபிடிக்ககண்டுபிடிக்கத் ஆரம்பித்ததுதொடங்கியது குறிப்பிடட்தக்கது. இதன் அறுகில் கடந்து செல்லும் வெளிச்சத்தைக்கொண்டு வேறு வேறு கிரகங்களை இது கண்டுபிடிக்கிறது. இது 2013 மே மாதம் மீண்டும் பழுதடைந்த போதிலும் சோலார் ரேடியேசன் மூலம் தொலை நோக்கியை செயல்பட செய்யலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மொத்தமாக 80 நாட்கள் கண்காணிப்பில் 60,000 [[விண்மீன்|நட்சதிரங்கள்]], 7,000 [[இடப்பெயர்ச்சி|இடப்பெயர்வு]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகள்]] போன்ற வற்றை இது கண்டுபிடித்துள்ளது. இதன் முடிவுகள் ஒரு சதவீதம் மட்டுமே தவறாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்கூறுகின்றனர். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-100-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8091854.ece |'கெப்ளர்' கண்டுபிடித்த 100 புதிய கிரகங்கள்] தி இந்து தமிழ் 12 சனவரி 2016</ref> <ref>[http://gadgets.ndtv.com/science/news/nasas-kepler-mission-finds-100-new-exoplanets-788090| Nasa's Kepler Mission Finds 100 New Exoplanets] என் டி டிவி 12 சனவரி 2016</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கெப்லர்_(விண்கலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது