முல்லைத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No list
சி add in district
வரிசை 23:
| பின்குறிப்புகள் =
}}
'''முல்லைத்தீவு''' (''Mullaittīvu'') [[இலங்கை]]யின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இதன் எல்லைகளாக [[யாழ்ப்பாணம்]], [[கிளிநொச்சி]], [[மன்னார்]], [[வவுனியா]], [[திருகோணமலை]] ஆகியன விளங்குகின்றன. இலங்கையில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக இது உள்ளது. ஈழப்போரின்போது மிகுந்த சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்த மாவட்டமாக இது உள்ளது. தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடாகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.
 
== காலநிலை மற்றும் பௌதீகத் தன்மைகளும் ==
வரிசை 50:
== மாவட்ட நீர்ப்பாசனத் தொகுதி ==
இம் மாவட்டம் விவசாய அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நீர்வளங்களைக் கொண்டுள்ளது. நீர்ப்பாசன பயிர்ச்செய்கைக்கு கிளை பரப்பக்கூடிய நிலையாகப் பாய்கின்ற நதியெதுவும் காணப்படவில்லை. இம் மாவட்டத்தில் 03 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் 16 நடுத்தர குளங்களும் 198 சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் காணப்படுகின்றன. மழைநீரே விவசாயத்திற்கான பிரதான நீர்வளமாகும்.
 
== மக்கள் தொகை ==
[[படிமம்:Sri Lanka Mullatitivu District.png|left|250px|முல்லைத்தீவு மாவட்டம்]]
39,135 குடும்பங்களைச் சேர்ந்த 1, 584, 499 மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[முஸ்லிம்]] சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்களும் சிறு அளவில் முஸ்லிம்களும் உள்ளனர். தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். [[2004]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 26]]ஆம் திகதி [[சுனாமி]]ப் பேரழிவால் முல்லைத்தீவு நகரம் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது இலங்க்ஜையில் சனத்தொகை குறைந்த மாவட்டம் முல்லைத்தீவே ஆகும்.
 
=== நிர்வாகம் ===
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளூடாக நிர்வாகிக்கப்படுகின்றது. அவையாவன:
#[[கரைதுறைப்பற்று]]
#[[புதுக்குடியிருப்பு]]
#[[ஒட்டிசுட்டான்]]
#[[துணுக்காய்]]
#பாண்டியன் குளம் / [[மாந்தை கிழக்கு]]
#[[வெலிஓயா]]
 
== வழிபாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/முல்லைத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது