முல்லைத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox added/updated
சி This is about town, not district
வரிசை 39:
|elevation_ft =
}}
'''முல்லைத்தீவு''' (''Mullaittīvu'') [[இலங்கை]]யின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். இதன் எல்லைகளாக [[யாழ்ப்பாணம்]], [[கிளிநொச்சி]], [[மன்னார்]], [[வவுனியா]], [[திருகோணமலை]] ஆகியன விளங்குகின்றன. இலங்கையில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக இது உள்ளது. ஈழப்போரின்போது மிகுந்த சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்த மாவட்டமாகநகரமாக இது உள்ளது. தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடாகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.
 
== காலநிலை மற்றும் பௌதீகத் தன்மைகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/முல்லைத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது