கறுப்புக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Coveting_the_Black_Stone.jpg|thumb|333x333px|யாத்திரிகர்கள் முத்தமிட வாய்ப்பு பெற முட்டித் தள்ளுகின்றனர். அவர்களால் கல்லை முத்தம் முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் வலது கையில் ஒவ்வொரு சுற்றிலும் கல் நோக்கி சுட்டிக்காட்ட முடியும்.]]
'''கறுப்புக் கல்''' (''Black Stone'', ''Hajarul Aswad'', {{lang-ar|الحجر الأسود}}) என்பது [[சவூதி அரேபியா]]வின் [[மக்கா]] நகரில் [[மஸ்ஜிதுல் ஹராம்|பெரிய பள்ளிவாசல்]] நடுவில் அமைந்துள்ள [[காபா]] எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி [[ஆதம் (இசுலாம்)|ஆதம்]], ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.<ref>{{cite book|title=[[Ar-Raheeq Al-Makhtum]] (The Sealed Nectar): Biography of the Prophet|author=Sheikh Safi-ur-Rehman al-Mubarkpuri|isbn=1-59144-071-8|year=2002|publisher=Dar-us-Salam Publications}}</ref>
 
இந்தக் கல் [[முகம்மது நபி|முஹம்மது நபி(ஸல்)]] அவர்களின் பிறப்புக்கு முன்னே, [[இசுலாம்|இஸ்லாத்தின்]] ஆரம்பக் காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் கிபி 605ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605க்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.<ref name="Burke" />
 
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் [[ஹஜ்|ஹஜ் கடமையில்]] காபாவைச் சுற்றி வந்து [[தவாப்]] செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்.<ref>{{cite book|title=Your Door to Arabia|last=Elliott|first=Jeri|year=1992|isbn= 0-473-01546-3|publisher=R. Eberhardt|location=Lower Hutt, N.Z.}}</ref><ref name=AtoZ>{{cite book|title=Hajj to Umrah: From A to Z|last=Mohamed|first=Mamdouh N.|year= 1996|publisher=Amana Publications|isbn=0-915957-54-X}}</ref>
 
== அமைப்பு விளக்கம் ==
வரிசை 28:
 
முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாம் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னதாகவே காபாவில் கறுப்புக்கல் அமைக்கப்பட்டதுடன் அங்கு அது பெரும் மதிப்புடையதாகவும் இருந்தது. முஹம்மது (ஸல்) அவர்களுடைய காலத்தில் அது ஏற்கனவே காபாவுடன் தொடர்புடையதாக இருந்தது. அக்காலத்தில் மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை அங்கு சென்று வழிபட்டு வந்தனர். மக்காவில் அமைந்து இருக்கும் காபா ஆலயத்தில் 360 விக்கிரகங்களை வைத்து அவற்றைக் கடவுள்களாக வழிபடும் ஒரு தலமாக அதை மதித்தனர். மத்திய கிழக்கில் கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்து வந்தது. புனித குர்ஆன் மற்றும் பைபிளிலும் இது பிரதிபலிக்கறது ஒரு பொருளுக்கு முன்பாக குனிந்து மரியாதை செய்வது என்பது சிலை வழிபாட்டாளர்களின் செயலாகவும் தீர்க்கதரிசிகளால் கண்டிக்கப்பட்ட செயலாகவும் இது விவரிக்கப்படுகிறது.
 
வெள்ளிச் சட்டத்தின் அமைப்பு
 
சில எழுத்தாளர்களின் கருத்துப்படி கருப்புக்கல்லின் வெள்ளிச் சட்டம் பெண்களின் பிறப்பு உறுப்பின் மேற்பகுதி போன்று இருப்பதும் இக்கருத்து இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியாவின் அறியாமைக்காலச் சடங்குகளுடன் ஒத்ததாகவும் படைப்பின் அடிப்படையைப் போற்றும் பெண் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாகவும் கருதப்பட்டது. ஆனாலும் இக்கருத்து பலராலும் மறுக்கப்படுகிறது.
 
கருப்புக் கல்லைப் போல ஒரு 'சிவப்புக்கல்' தென் அரேபியாவில் கைமன் எனும் நகரிலும் மற்றொன்று காபாவின் அல் அபலத் (தென் மக்காவின் தபலா) நகரிலும் அறியாமைக் காலத்தில் 'தெய்வீகத்தன்மை உடையதாக' கருதப்பட்டது. அந்தக் காலத்தில் வணக்க வழிபாடு என்பது பெரும்பாலும் பயபக்தியான கற்கள், மலைகள், சிறப்பான பாறை அமைப்புகள் அல்லது தனித்துவமான, அபூர்வமான மரங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாக இருந்தது.
வரி 37 ⟶ 33:
காபாவில் பொருத்தப்பட்டுள்ள கறுப்புக் கல் "உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும்" கருதப்படுகிறது.
 
தற்போதைய கருப்புக்கல்லை காபாவின் சுவரில் முஹம்மது நநிநபி(ஸல்) அமைத்தார்கள்பொருத்தினார்கள் என அறிய முடிகிறது. இப்னு இஷாக் தொகுத்து எழுதிய '[[சீரா ரசூலுல்லாஹ்]]' என்ற நூலில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெரும் தீ விபத்தில் காபாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மீண்டும் காபாவை கட்டியெழுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அந்தக் கருப்புக் கல் அதன் இடத்தை விட்டு அகற்றப்பட்டது. மீண்டும் அதை அதே இடத்தில் பொருத்துவதற்குத் தகுதியான மரியாதைக்குரிய ஒரு பெரிய மனிதர் தமக்குள் இல்லை என அவர்கள் வாதிட்டனர். அப்போது அவர்கள் அந்த வாசல் வழியாக அடுத்து யாராவது ஒருவர் வரும் வரை காத்திருந்து அவரிடமே இது பற்றி முடிவு செய்யச் சொல்லலாம் எனக் கூறினர். இந்நிகழ்வு முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது முஹம்மது நபியின் 35ஆம் வயதில் நடைபெற்றது. இதற்கு முடிவு கூறும் விதமாக முஹம்மது நபி அவர்கள், ஒரு துணியைக் கொண்டு வர செய்து மக்கா நகரத்து முக்கியப் பிரமுகர்களின் வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளின் மூத்தவர்கள் அத்துணியின் நடுவில் அந்தக் கல்லைத் தூக்கி வைக்குமாறு கூறி அத்துணியின் மூலைகளை குலத் தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்துத் தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்கலாம் என்று கூறினார்கள்.
 
இவ்வாறாக முஹம்மது நபி அவர்கள் அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினார்கள். இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.
வரி 70 ⟶ 66:
கண்ணாடி தொகுதிகள் நீரில் தேங்கி மஞ்சள் அல்லது வெள்ளை உள்துறை மற்றும் எரிவாயு நிரப்பபட்ட்ட ஹொல்லாவ் என்பவற்றால் பளபளப்பான கருபுக் கண்ணாடி உருவாக்கப்படுகிறது. ஆனாலும் 1932 வரை விஞ்ஞானிகள் வாபர் பள்ளம் பற்றி அறிந்து இருக்கவில்லை இது ஒமானிலிருந்து ஒரு சாத்து வழி அருகே அமைந்துள்ள பாலைவனத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இது நிச்சயமாக நன்கு அறியப்பட்ட பரந்த பகுதியில் இருந்தது.
 
இது ஒரு போலி விண்கல் எனவும் இன்னும் ஒரு வார்த்தையில் பூமிக்குரிய கல் தவறுதலாக ஒரு விண்கல்லின் பண்புகளை கொண்டுள்ளது எனவும் பிரிட்டிஷை சேர்ந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பரிந்துரைத்ததுசந்தேகிக்கிரது.<ref>{{cite book|title=Catalogue of meteorites: with special reference to those represented in the collection of the Natural History Museum, London|volume=1|page=263|editor=Grady, Monica M.|author1=Grady, Monica M.|author2=Graham, A.L.|publisher=Cambridge University Press|year=2000|isbn=978-0-521-66303-8}}</ref> இது இன்னும் சம்பூர்ணமாக ஆய்வு செய்யப்படவில்லை, அதனால் இதன் தோற்றம் ஊகத்திட்கு உட்பட்டவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{Cite book|url=https://books.google.nl/books?id=oiTNCgAAQBAJ&pg=PT68&dq=Wabar+meteorite+craters+black+stone&hl=en&sa=X&ved=0ahUKEwiDxMmB4r_cAhUCIVAKHaVgC3AQ6AEINzAC#v=onepage&q=Wabar%20meteorite%20craters%20black%20stone&f=false|title=Meteorite: Nature and Culture|last=Golia|first=Maria|date=2015-10-15|publisher=Reaktion Books|isbn=9781780235479|language=en}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கறுப்புக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது