உத்தவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''உத்தவர்''', [[கிருட்டிணன்|பகவான் ஸ்ரீகிருஷ்ணரின்]] பரம பக்தரும், மதியமைச்சரும், சிற்றப்பா மகனும் ஆவார். பகவான் தான் எடுத்த கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்ட காராணத்தினால், வைகுண்டத்திற்கு எழுந்தருள நினைக்கையில் உத்தவர், பகவானிடம் தன்னையும் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டினார். அதற்கு கிருஷ்ணர், உத்தவரிடம், மீதி உள்ள யதுகுலத்தவரை நீ வழி நடத்தச் செல்ல வேண்டி இருப்பதால், உன் ஆயுட்காலம் முடிந்த பின் வைகுண்டத்திற்கு வரலாம் என்றும், அதுவரை ”[[பத்ரிநாத் கோயில்|பத்ரிகாசிரமம்]]” சென்று தங்கி தவ வாழ்ககை மேற்கொள்ள உத்தவருக்கு ஆணையிட்டார். அப்போது உத்தவர், [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]], ([[பகவத் கீதை]]) உபதேசம் செய்தது போன்று தனக்கும் [[ஆத்மா|ஆத்ம உபதேசம்]] செய்ய பகவானிடம் வேண்டுகிறார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் (31 அத்தியாயங்கள் கொண்ட 1367 சுலோகங்கள்) ஆத்ம உபதேசத்தை உத்தவருக்கு அருளினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/உத்தவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது