மனித வளர்ச்சி (பொருளியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மனித வளர்ச்சி (Human development) அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''மனித வளர்ச்சி (Human development) அல்லது மனித மேம்பாடு''' என்பது எல்லா வயதுடைய மக்களின் வாழ்க்கை, எல்லா சூழ்நிலைகளிலுக்கும்சூழ்நிலைகலுக்கும் ஏற்றவாறு எதனால் மற்றும் ஏன் மாறிக்கொண்டிருக்கிறார்களா? அல்லது எல்லா காலாத்திலும் மாறாமல் இருக்கிறார்களா? என்பதைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு அறிவியலாகும். இது மனித நிலை குறித்த முக்கியமாக மனிதனின் முக்கிய திறன் அணுகுமுறை பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கியது. மனித வளர்ச்சி அட்டவனையில் சமத்துவமின்மையையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா]] சபையால் மனித வளர்ச்சியின் உண்மையான முன்னேற்றம் அளவீடு செய்யும் வழியாக பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கான ஒரு மாற்று அணுகுமுறை ஆகும், மேலும் சமூக நீதி மீது மேலும் கவனம் செலுத்துவதன் மூலம் முன்னேற்ற பாதையில் செல்கிறோமா? என்பதைப் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
 
மனித வளர்ச்சி என்பது மனித திறமைகளின் விரிவாக்கம், தேர்வுதெடுப்புகளை விரிவுபடுத்துதல், சுதந்திரத்தை மேம்படுத்துதல், மற்றும் மனித உரிமைகளின் நிறைவேற்றம் ஆகியவற்றின் மூலம் விளக்கலாம். <ref name="Abdulhadi Abba Kyari">{{cite book|author=Abdulhadi Abba Kyari|title=Aminu Saleh College of Education, Azare|url=https://FACEBOOK.COM/ABDULHADI.ABBA.5|year=2017|publisher=Human Development|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20180510142353/https://www.facebook.com/abdulhadi.abba.5|archivedate=2018-05-10|df=}}</ref> இதை இன்னும் எளிமையாக இப்படிக் கூறலாம். அதாவது உங்களது வளர்ச்சி மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வளர்தல் மற்றும் வாழ்க்கையில் அனுபவங்களின் மூலமும் மற்றும் புதிய விசயங்களை கற்பதன் மூலமாகவும் வளர்த்துக்கொள்வது என்றும் கூறலாம்.
 
[[ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்]] மனித வளர்ச்சியை. மனிதர்களின் விருப்ப தெரிவுகளை விரிவுபடுத்தும் செயல்களை செய்வது என்று கூறுகிறது. அந்த விருப்பத் தெரிவுகள் மூலம் மனிதன் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும், கல்வி பயிலவும், ஒழுக்கமான வாழ்க்கை வாழவும், அரசியல் சுதந்திரம் , மற்றம் உத்தரவாதமளிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் பல்வேறு வகையான சுய-மரியாதையுடன் வாழ்வது என்று விளக்குகிறது.<ref name="Programme1997">{{cite book|author=United Nations Development Programme|title=Human Development Report 1997|url=https://books.google.com/books?id=0x7VOd6cRj4C&pg=PA15|year=1997|publisher=Human Development Report|isbn=978-0-19-511996-1|page=15}}</ref>
 
== அளவீடு ==
மனித வளர்ச்சி குறித்து அறிந்துகொள்ள அல்லது அளவீடு செய்வதற்கு ஐ.நா சபை ஏற்படுத்திய [[ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்]] மூலம் உருவாக்கப்பட்டது தான் [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|மனித வளர்ச்சி குறியீட்டு எண்]] Human Development Index (HDI). இந்த குறியீட்டெண், பிறக்கும்போது கணிக்கப்படும் [[ஆயுள் எதிர்பார்ப்பு]], கல்வி கற்றல் குறியீடு (கல்வி கற்ற ஆண்டுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் கல்வி கற்கும் ஆண்டுகள் ஆகியவற்றின் சராசரி ஆண்டுகள்) மற்றும் மொத்த தேசிய வருமானத்தின் மூலதன சராசரி ஆகியவற்றின் மூலம் HDI கணக்கிடப்படுகிறது.
 
== மனித வளர்ச்சி குறியீட்டு எண் ==
"https://ta.wikipedia.org/wiki/மனித_வளர்ச்சி_(பொருளியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது