தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Add under inbox அடையாளம்: Undo |
அடையாளங்கள்: Replaced Undo |
||
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox University |name=இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் |image =[[படிமம்:Logo of South eastern university of Sri Lanka.jpg|82px|link=தென்கிழக்குப்_பல்கலைக்கழகம்,_இலங்கை]]|motto= |established =1995 |type=பொது |chancellor=|vice_chancellor=கலாநிதி இஸ்மாயில்|city=[[ஒலுவில்]] |state=[[அம்பாறை]] |country=[[இலங்கை]] |campus=|free_label= |undergrad=| postgrad=| postgrad_label= |faculty=பிரயோக விஞ்ஞான, வர்த்தகம், முகாமைத்துவமும் வர்த்தகமும், கலை,கலாசாரம் ,இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம் மற்றும் பொறியியல் பீடம் .|website=[http://www.seu.ac.lk/index.htm தென்கிழக்குப் பல்கலை]}}
'''இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்''' [[அம்பாறை]] [[ஒலுவில்|ஒலுவிலில்]] அமைந்துள்ளது. இது இலங்கையின் பத்தாவது தேசிய (அரச) பல்கலைக்கழகமாகும். இது அம்பாறையின் கரையோர மாவட்டமான ஒலுவிலில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர், முஸ்லிம் காங்கிரசின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான [[எம். எச். எம். அஷ்ரப்]] ஆவார். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் [[1978]] ஆம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 24ம் பிரிவுக்கமைய பல்கலைக்கழக கல்லூரியாக [[1995]] ஆம் ஆண்டு [[ஜூலை 26]] ஆம் நாள் நிறுவப்பட்டது. பின்னர் அது 1995ம் ஆண்டு [[மே 15]] ஆம் திகதி சுயாதீனமான பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டது.
2004ம் ஆண்டு தொடக்கம் வெளிவாரியாகவும் மாணவர்களுக்கு பட்டப்பாடநெறிகளை ஆரம்பித்தது.<br />
வரி 17 ⟶ 12:
2011 ன் ஆரம்பத்தில் இருந்து வியாபார முகாமைத்துவத்தில் முதுமானி பட்டத்திற்கான கற்கையினையும் (MBA) ஆரம்பித்துள்ளது.
== வெளி இணைப்புகள் ==
* [http://www.seu.ac.lk/ வலைத்தளம்]
* [http://www.seu.ac.lk/FAC/facpos.html#Tamil தமிழ் வகுப்புகள்]
[[பகுப்பு:இலங்கையின் பல்கலைக்கழகங்கள்]]
வரி 120 ⟶ 21:
[[பகுப்பு:இலங்கையில் தமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:தமிழில் பட்டப்படிப்புக்கள் உள்ள பல்கலைக்கழகங்கள்]]
{{stub}}
|