"தொல்காப்பியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்<ref>தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26</ref> என [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
* தொல்காப்பியர் எழுதிய '[[தொல்காப்பியம்]]' [[வியாசர்|வியாச]] முனிவர் [[வேதம்|வேதத்தைப்]] பகுத்ததற்கு முன் எழுந்தது<ref>சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - டாக்டா் உ.வே.சாமிநாதய்யா்,பக்கம் 13-14</ref>' என [[உ. வே. சாமிநாதையர்|டாக்டர் உ. வே. சாமிநாதய்யர்]] [[சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்]] என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
* தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர்<ref>Tamilதமிழ் studiesஸ்டடீஸ் - எம்.சீனிவாச ஐயங்கார்.</ref> என [[தமிழ் வரலாறு (நூல்)|''தமிழ்'']] ''ஸ்டடீஸ்'' என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். [[சீனிவாச ஐயங்கார்]] தனது கருத்தை விளக்குகின்றார்.
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார்.
* "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது<ref>தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பக்கம் 127.</ref>" என [[வித்வான் க. வெள்ளைவாரணன்]] தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற [[நூல்|நூலின்]] 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2582466" இருந்து மீள்விக்கப்பட்டது