ஆன்டன் செக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்* |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox person <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = ஆன்டன்
| pseudonym =
| image = Anton Chekhov with bow-tie sepia image.jpg
வரிசை 19:
| spouse = ஓல்கா நிப்பர்
}}
'''
1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக்கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். ''த சீகல்'' நாடகத்தின் வரவேற்புக்குப் பின், மீளவும் 1898
செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.<ref>"Chekhov is said to be the father of the modern short story".</ref>
வரிசை 29:
== இளமைக்காலம் ==
[[படிமம்:Chekhov Birthhouse.jpg|left|200px|thumb|ரஷ்யாவில் டகன்ரோக் என்னும் இடத்தில், அன்டன் செக்கோவ் பிறந்த வீடு]]
அன்டன் செக்கோவ் 29
== படிப்பு ==
1879 இல் செக்கோவ் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். அதன்பின், அவரது குடும்பத்தினருடன் மாஸ்கோ சென்றடைந்தார். பிறகு, மருத்துவப் பள்ளிப் படிப்பிற்கான சேர்க்கையினை I.M. செசெநோவ் மாஸ்கோ மாநில முதல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் தொடங்கினார்.
== தொடக்க கால எழுத்துப் பணி ==
செக்கோவ் இப்போது குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். குடும்பத்தை நிர்வகிப்பதற்காகவும்,பயிற்சிக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் தம் எழுத்துப் பணியினைத் துவக்கினார். அவருடைய எழுத்துக்கள் அன்றாட ரஷ்ய வாழ்க்கையின் தினசரி நடவடிக்கைகளை குறுகிய, நகைச்சுவையான காட்சிகளை விளக்கும் காட்சிகளாக அமைந்திருந்தன. அவற்றில் பலவற்றை "அன்டோஷா செக்கோன்ட்" மற்றும் ''மண்ணீரலற்ற மனிதன்'' போன்ற புனைபெயர்களிலேயே எழுதி வந்தார். அவரது அந்த குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் அவருக்குப் படிப்படியாக, நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. ரஷ்ய தெரு வாழ்க்கையை வஞ்சகப் புகழ்ச்சியுடன் எழுதக்கூடியவர் என அடையாளப்படுத்தப்பட்டார். 1882 ஆம் ஆண்டில், நிகோலாய் லேய்க்கின் என்னும் அக்கால கட்டத்து முன்னணிப் பதிப்பாளருக்குச் சொந்தமான, ஓஸ்கோல்கியில் (சிறு துண்டுகள் என்னும் அர்த்தம்) எழுதினார். இந்தக் காலக்கட்டத்தில் செக்கோவின் எழுத்துத் தொனி, அவரது வழமையான முதிர்ச்சியான புனைவுகளைவிட கடுமையானதாகக் காணப்பட்டன.<ref name="Obs">"There is in these miniatures an arresting potion of cruelty ... The wonderfully compassionate Chekhov was yet to mature." [http://books.guardian.co.uk/critics/reviews/0,,489891,00.html "Vodka Miniatures, Belching and Angry Cats"], George Steiner's review of ''The Undiscovered Chekhov'' in ''The Observer'', 13 May 2001. Retrieved 16 February 2007.</ref><ref name="SS1">{{cite web| last=Willis|first=Louis| title=Chekhov's Crime Stories| url=http://www.sleuthsayers.org/2013/01/chekhov-wrote-crime-stories_27.html| work=Literary and Genre| publisher=SleuthSayers |location=Knoxville| date=27 January 2013}}</ref>
வரி 45 ⟶ 42:
== திருப்புமுனை ==
1887 ஆம் ஆண்டில்,அதிக வேலைப் பளு மற்றும் மோசமான உடல்நிலையிலிருந்து விடுபட எண்ணி, செக்கோவ் உக்ரைனுக்குப் பயணப்பட்டார்.அப்போது அங்கிருந்த அழகான புல்வெளி அவரை வெகுவாக ஈர்த்தது. அவர் தாயகம் திரும்பியவுடன், "புல்வெளி" (The Steppe) என்னும் நீளமான சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கினார். இதனை அவர் "சிறிது முரணானதும், மிகவும் உண்மையானதும்" என்று குறிப்பிட்டார். இது இறுதியில் செவர்னி வெஸ்ட்னிக் (தி வடக்கு ஹெரால்ட்) இல் வெளியிடப்பட்டது. இது கதைமாந்தர்களின் சிந்தனைச் செயல்பாடுகளோடு கலந்த ஒரு கதையாகும். செக்கோவ் இக்கதையின் வாயிலாக, வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட ஓர் இளம் சிறுவனின் பார்வை வழியாகவும், அவரது தோழர்கள், ஒரு மதபோதகர் மற்றும் வணிகர் மூலமாகவும் ஓர் ஒற்றைக் குதிரை, இரு சக்கர வாகனப் பயணத்தைத் தூண்டுகிறார். மேலும், இது செக்காவின் ''கவித்துவமிக்கப் படைப்புக்களின் அகராதி'' என்று பரவலாக அறியப்படுகிறது. இது அன்டன் செக்காவிற்கு புகழையும், அவரது முதிர்ந்த கற்பனையின் தரத்தையும் மிக அதிகமாக வெளிப்படுத்தியது. தவிர, இதனை ஒரு இலக்கிய இதழில் வெளியிடப்படக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
வரி 67 ⟶ 63:
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Anton Chekhov|ஆன்டன் சேகாவ்}}
* Petri Liukkonen. {{Books and Writers|id=tsehov|name=Anton Chekhov}}
* [http://www.online-literature.com/anton_chekhov/ Biography] at ''The Literature Network''
வரி 74 ⟶ 70:
;படைப்புகள்
*
*
▲* [http://www.ibiblio.org/eldritch/ac/jr/index.htm 201 Stories by Anton Chekhov], translated by Constance Garnett presented in chronological order of Russian publication with annotations.
[[பகுப்பு:1860 பிறப்புகள்]]
|