பரமக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மதுரையும், திருச்சிராப்பள்ளி சமஸ்தானங்களும் (ராஜ்ஜியங்கள்) விழும் வரை கண்டியிலிருந்தும் மலையாளத்திலிருந்தும் கப்பப் பணங்கள் (திரைப்பணம்) பாண்டிய நாட்டுக்கு வந்துகொண்டிருந்தன.
 
பிறகு சமஸ்தானங்கள் விழுந்தவுடன் பாண்டிய அரசர் குடும்பத்தினருக்கு வள்ளிக்குச்சி (சிவகங்கை சீமையில் உள்ளது) என்னும் ஊரில் ஒரு அரண்மனை கொடுக்கப் பட்டது. ==*மக்களின் வகை* == இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 103776 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52704 ஆண்கள், 51072 பெண்கள் ஆவார்கள். பரமக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமக்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==போக்குவரத்து வசதிகள்==
சட்டமன்ற தொகுதி - பரமக்குடி (தனித்தொகுதி); நாடாளுமன்ற தொகுதி - ராமநாதபுரம்
 
== மக்களின் வகை ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2583248" இருந்து மீள்விக்கப்பட்டது