இராமநாதபுர சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரத்தை]] ஆண்ட சிற்றரசர்களுக்கு '''சேதுபதிகள்''' என்று பெயர். சேது சமுத்திரம் என்ற இராமேஸ்வரத்தை காத்து வந்ததால் இவர்களுக்கு சேதுபதிகள் என்ற பெயர். இராமநாதபுரத்தில் குடியேறிய இவர்கள் பிற்காலத்தில் மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் குடியேறினர். பாளையக்காரர்கள் போன்று சாதாரண தலைவர்களாக இருந்த இவர்கள் பின்னாளில் சுதந்திரமான புதிய நாட்டை இராமநாதபுரத்தைச் சுற்றி ஏற்படுத்திக் கொண்டனர்.
 
==[[உடையான் சேதுபதி]]==
1605-1622 புகளுாில் சிற்றரசராக இருந்த சடையத்தேவா் என்பவரை முத்துகிருஷ்ணப்ப நாயக்கா் மறவா் நாட்டுக்கு தலைவராக்கினாா். அந்த சடையத்தேவரே உடையான் சேதுபதி எனப்பட்டாா். சேது என்றால் அணை பதி என்றால் காவலன் என்ற பொருள். இவா் வழி வந்தவா்களே இராமநாதபுர சேதுபதிகள் எனப்பட்டனா். இவருக்குப்பின் இவரது மகன் கூத்தன் சேதுபதி(1622-1636) ஆட்சிக்கு வந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதபுர_சேதுபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது