பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2425805 Uksharma3 (talk) உடையது. (மின்)
வரிசை 38:
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== பிறப்பு வளர்ப்பு குடும்பம்===
[[தமிழ் நாடு]] மாநிலம் [[தஞ்சாவூர்]] மாவட்டம் [[பட்டுக்கோட்டை]] அருகே உள்ள [[செங்கப்படுத்தான்காடு]] என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்திலும்]], [[கம்யூனிசம்|கம்யூனிசத்திலும்]] ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
திறன் பெற்றவர். கணபதி சுந்தரம்
 
என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்திலும்]], [[கம்யூனிசம்|கம்யூனிசத்திலும்]] ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
 
===எழுத்தாற்றல்===
வரி 203 ⟶ 200:
*101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 )
*102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 )
*103.இந்தியாவின்þ on a l songssஇந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 )
 
===கருப்பொருள்: கதைப்பாடல்===
வரி 320 ⟶ 317:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.pattukkottaiinfo.com/pattukkottai-celebrities/pattukottai-kalyanasundaram/ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கைக் குறிப்பு]
* [http://www.pattukkottaiyar.com பட்டுக்கோட்டையார்.காம்], பட்டுக்கோட்டையாரின் பாடல்கள், காணொளிகள், கையெழுத்துப் பிரதிகள், வேறு படைப்புகள் உள்ள இணையத்தளம்.
* [http://astro.temple.edu/~dnavanee/PattuKalyan/biography.html பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய பிரத்தியேக இணையத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது