எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added family origin
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Added family values
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
 
== குடும்பம் ==
பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் [[அங்கிலிக்கன் திருச்சபை|அங்கிலிக்கன்]] [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவராவார்]]. இருப்பினும் இவரது மூதாதையர்மூதாதைையர் கண்டியை சேர்ந்தஆண்ட தெலுங்கு நாயக்க அரச வம்சத்தை சார்ந்தவர். சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த [[சிறிமாவோ பண்டாரநாயக்கா|சிறிமாவோ]] திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா|சிறிமாவோ]] கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/964914.stm|title=Sirimavo Bandaranaike: First woman premier|publisher=BBC News}}</ref> இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான [[சந்திரிகா குமாரத்துங்க]], அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._டபிள்யூ._ஆர்._டி._பண்டாரநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது