அக்டோபர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[கிமு 539]] -– [[பாரசீகம்|பாரசீகத்தின்]] [[மகா சைரஸ்சைரசு|மகா சைரசின்]] இராணுவம் [[பாபிலோன்|பாலிலோனை]]ப் பிடித்தது.
* [[1492]] -– [[கொலம்பஸ்கிறித்தோபர் கொலம்பசு]]ம் அவரது குழுவினரும் [[கரிபியன்|கரிபியனில்]] [[பஹாமாஸ்பகாமாசு|பஹாமாசைபகாமாசை]] அடைந்தார்அடைந்தனர். அவர் [[கிழக்காசியாகிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகளை]]வைத் தான் அடைந்ததாக எண்ணினார்நினைத்தார்.
* [[1582]] -– [[கிரெகொரியின் நாட்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து [[இத்தாலி]], [[போலந்து]], [[போர்த்துக்கல்]], [[ஸ்பெயின்]] ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
* [[1654]] -– [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] [[டெல்ஃப்ட் (நெதர்லாந்து)|டெல்ஃப்ட்]] நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
*[[1748]] – பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் [[அவானா]]வில் போரில் ஈடுபட்டன.
* [[1785]] -– ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான ''மெட்ராஸ்மதராசு கூரியர்'' என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.
* [[1798]] - [[இலங்கை]] [[பிரித்தானியா]]வின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. [[பிரெடெரிக் நோர்த்]] ஆளுநராக ஆக்கப்பட்டார்.
*[[1792]] – [[கொலம்பசு நாள்]] முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது.
* [[1899]] - [[தென்னாபிரிக்கா]]வின் [[போவர்]] குடியரசு [[இங்கிலாந்து]] மீது போரை அறிவித்தது.
*[[1798]] – [[பிளம்மியர்|பிளம்மிய]], [[லக்சம்பர்க்]] விவசாயிகள் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
* [[1915]] - [[முதலாம் உலகப் போர்]]: கூட்டுப்படைகளை [[பெல்ஜியம்|பெல்ஜியத்]]தில் இருந்து தப்ப உதவியமைக்காக [[பிரித்தானியா|பிரித்தானிய]]த் தாதி ''எடித் கவெல்'' என்பவர் [[ஜேர்மனி]]யர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1798]] -&ndash; [[இலங்கை]] [[பிரித்தானியா]]வின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. [[பிரெடெரிக் நோர்த்]] ஆளுநராக ஆக்கப்பட்டார்நியமிக்கப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 9</ref>
* [[1918]] - [[மினெசோட்டா]]வில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1822]] &ndash; [[பிரேசிலின் முதலாம் பெட்ரோ|முதலாம் பேதுரு]] [[பிரேசில் பேரரசு|பிரேசில் பேரரசராக]] முடிசூடினார்.
* [[1941]] - [[உக்ரேன்|உக்ரேனின்]] ''தினிபுரோபெத்ரோவ்ஸ்க்'' நகரில் இந்நாளிலும் இதற்கு அடுத்த நாளிலும் [[நாசி]] [[ஜேர்மனி]]யினர் 11,000 [[யூதர்]]களைக் கொன்றனர்.
*[[1823]] &ndash; [[சார்லசு மேகிண்டோச்]] தான் தயாரித்த முதலாவது மழைச்சட்டையை விற்பனைக்கு விட்டார்.
* [[1964]] - [[சோவியத் ஒன்றியம்]] [[வஸ்கோத்|வஸ்கோத் 1]] விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும்.
*[[1871]] &ndash; [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]] [[குற்றப் பரம்பரைச் சட்டம்|குற்றப் பரம்பரைச் சட்டத்தை]]க் கொண்டு வந்தது. இதன்படி 160 இற்கும் மேற்பட்ட உள்ளூர் '[[சீர்மரபினர்|குற்ற சமூகங்களாக]]' அறிவிக்கப்பட்டன. 1949 இல் இச்சட்டம் விலக்கப்பட்டது.
* [[1968]] - [[எக்குவட்டோரியல் கினி]] [[ஸ்பெயின்|ஸ்பெயினிடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1901]] &ndash; அமெரிக்க அரசுத்தலைவர் [[தியொடோர் ரோசவெல்ட்]] "செயலாட்சி மாளிகை" என்ற பெயரை [[வெள்ளை மாளிகை]] என அதிகாரபூர்வமாக மாற்றினார்.
* [[1976]] - மறைந்த [[மா சே துங்]]கின் இடத்திற்கு [[ஹுவா குவோஃபெங்க்]] என்பவரை [[சீனக் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் தலைவராக நியமிப்பதாக [[மக்கள் சீனக் குடியரசு]] அறிவித்தது.
* [[1915]] -&ndash; [[முதலாம் உலகப் போர்]]: கூட்டுப்படைகளை [[பெல்ஜியம்|பெல்ஜியத்]]தில் இருந்து தப்ப உதவியமைக்காக [[பிரித்தானியா|பிரித்தானிய]]த் தாதி ''எடித் கவெல்'' என்பவர் [[ஜேர்மனிசெருமனி]]யர்களினால்யரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1984]] - [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐ.ஆர்.ஏ]] குண்டுவெடிப்பில் இருந்து [[மார்கரெட் தாட்சர்]] காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார்.
* [[1918]] -&ndash; [[மினெசோட்டா]]வில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1986]] - [[மன்னார்]] [[அடம்பன்|அடம்பனில்]] [[விடுதலைப் புலிகள்]] தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக [[சிங்களம்|சிங்கள]] இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஏதென்சு]] நகரம் [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளின்]] பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது.
* [[1993]] - [[இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்]] அமைக்கப்பட்டது.
*[[1960]] &ndash; சப்பான் சோசலிசக் கட்சித் தலைவர் இனசீரோ அசனூமா குத்திப் படுகொலை செய்யப்பட்டமை நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது.
* [[1994]] - [[மெகல்லன் விண்ணுளவி]] [[வீனஸ்|வெள்ளி]] கோளின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை [[நாசா]] இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.
*[[1963]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] 23 ஆண்டுகளாக சிறை வக்கப்பட்டிருந்த [[இயேசு சபை]] மதப்பரப்புனர் வால்டர் சிசெக் விடுதலை செய்யப்பட்டார்.
* [[1999]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] இடம்பெற்ற [[இரத்தம்]] சிந்தாப் புரட்சியில் [[பெர்வேஸ் முஷாரஃப்]] [[நவாஸ் ஷெரீப்]]பை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டின் அதிபரானார்.
* [[1964]] -&ndash; [[சோவியத் ஒன்றியம்]] [[வஸ்கோத்வஸ்ஹோத்|வஸ்கோத்வசுகோத் 1]] விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும்விண்கலமும், [[விண் உடை]]கள் இல்லாமல் விண்ணுக்குச் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும்..
* [[1999]] - உலகின் [[மக்கள் தொகை]] 6 [[பில்லியன்|பில்லியனை]] எட்டியது.
* [[1968]] -&ndash; [[எக்குவட்டோரியல் கினி]] [[ஸ்பெயின்|ஸ்பெயினிடம்எசுப்பானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
* [[2001]] - [[அமைதிக்கான நோபல் பரிசு]] ஐ.நா. பொதுச் செயலர் [[கோபி அன்னான்|கோபி அனானுக்கும்]] [[ஐநா|ஐக்கிய நாடுகளுக்கும்]] பகிர்ந்து அளிக்கப்பட்டது.
*[[1970]] &ndash; [[வியட்நாம் போர்]]: [[கிறித்துமசு]]க்கு முன்னதாக 40,000 அமெரிக்கப் படையினர் வெளியேறவிருப்பதாக அமெரிக்கத் தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]] அறிவித்தார்.
* [[2002]] - [[பாலி]]யில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.
*[[1971]] &ndash; [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] 2,500 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
* [[2003]] - [[பெலாரஸ்|பெலாரசில்]] மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.
* [[1984]] -&ndash; [[ஐரியக் குடியரசுகுடியரசுப் இராணுவம்|ஐ.ஆர்.ஏபடை]]யினரின் குண்டுவெடிப்பில் இருந்து [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்]] [[மார்கரெட் தாட்சர்]] காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் ஐவர் கொல்லப்பட்டனர், 31 பேர் காயமடைந்தனர்.
* [[2005]] - [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வின் இரண்டாவது ஆட்களுடன் கூடிய விண்கலம் [[சென்சூ 6]] இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.
* [[1986]] -&ndash; [[மன்னார்]] [[அடம்பன்|அடம்பனில்]] [[விடுதலைப் புலிகள்]] தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக [[சிங்களம்|சிங்கள]] இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.
*[[1986]] &ndash; [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்]], [[எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்]] ஆகியோர் [[சீனா]]வுக்கும் பயணம் மேற்கொண்டனர்
*[[1992]] &ndash; [[எகிப்து|எகிப்தில்]] கெய்ரோ நகரில் 5.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 510 பேர் உயிரிழந்தனர்.
* [[1993]] -&ndash; [[இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்]] அமைக்கப்பட்டது.
* [[1994]] -&ndash; [[மெகல்லன் விண்ணுளவி]] [[வீனஸ்வெள்ளியின் வளிமண்டலம்|வெள்ளிவெள்ளியின் வளிமண்டலத்தை]] கோளின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை [[நாசா]] இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.
*[[1999]] &ndash; முன்னாள் சோவியத் தன்னாட்சிக் குடியரசு [[அப்காசியா]] [[சியார்சியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1999]] &ndash; [[பாக்கித்தான்|பாகித்தானில்]] இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் [[பெர்வேஸ் முஷாரஃப்|பெர்வேசு முசாரப்]] [[நவாஸ் ஷெரீப்|நவாசு செரீபை]] ஆட்சியில் இருந்து அகற்றி அரசுத்தலைவரானார்.
* [[1999]] -&ndash; உலகின் [[மக்கள் தொகை]] 6 [[பில்லியன்|பில்லியனை]] எட்டியது.
*[[2000]] &ndash; [[ஏடன்|ஏடனில்]] அமெரிக்காவின் ''கோல்'' கப்பல் இரண்டு தற்கொலைக் குண்டுகளால் சேதமடைந்தது. 17 மாலுமிகள் கொல்லப்பட்டனர், 39 பேர் உயிரிழந்தனர்.
* [[2001]] -&ndash; [[அமைதிக்கான நோபல் பரிசு]] ஐ.நா. பொதுச் செயலர் [[கோபி அன்னான்|கோபி அனானுக்கும்]] [[ஐநா|ஐக்கிய நாடுகளுக்கும்]] பகிர்ந்து அளிக்கப்பட்டது.
* [[2002]] -&ndash; [[பாலி]]யில் இரவு விடுதி ஒன்றில் [[2002 பாலி குண்டுவெடிப்புகள்|இடம்பெற்ற குண்டுவெடிப்பில்]] 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.
* [[2003]] -&ndash; [[பெலாரஸ்|பெலாரசில்]] மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.
* [[2005]] -&ndash; [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வின் இரண்டாவது ஆட்களுடன்[[மனித கூடியவிண்வெளிப்பறப்பு]] விண்கலம் [[சென்சூ 6]] இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.
*[[2017]] &ndash; [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுக்கோ]]வில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது.<ref>{{Cite news|url=https://www.state.gov/r/pa/prs/ps/2017/10/274748.htm|title=The United States Withdraws From UNESCO|work=U.S. Department of State|access-date=2017-10-17|language=en-US}}</ref> தொடர்ந்து [[இசுரேல்|இசுரேலும்]] வெளியேறியது.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1537]] &ndash; [[இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு|ஆறாம் எட்வர்டு]], இங்கிலாந்து மன்னர் (இ. [[1553]])
*[[1798]] &ndash; [[பிரேசிலின் முதலாம் பெட்ரோ|முதலாம் பேதுரு]], பிரேசில் பேரரசர் (இ. [[1834]])
*[[1811]] &ndash; [[தாமஸ் சி. ஜெர்டன்]], பிரித்தானிய விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் (இ. [[1872]])
*[[1864]] &ndash; [[காமினி ராய்]], வங்காளக் கவிஞர், சமூகப் பணியாளர் (இ. [[1933]])
வரி 36 ⟶ 51:
*[[1896]] &ndash; [[எயுஜேனியோ மொண்டாலே]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இத்தாலியக் கவிஞர் (இ. [[1981]])
*[[1906]] &ndash; [[முல்க் ராஜ் ஆனந்த்]], இந்திய புதின எழுத்தாளர் (இ. [[2004]])
*[[1911]] &ndash; [[விஜய் மேர்ச்சன்ட்]], இந்தியத் துடுப்பாளர் (இ. [[1987]])
*[[1912]] &ndash; [[நெ. து. சுந்தரவடிவேலு]], தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (இ. [[1993]])
*[[1913]] &ndash; [[தம்பையா ஏகாம்பரம்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. [[1962]])
வரி 67 ⟶ 83:
 
== சிறப்பு நாள் ==
*[[கொலம்பசு நாள்]] ([[எல் சால்வடோர்]], [[உருகுவை]], [[வெனிசுவேலா]], [[பெலீசு]], [[கோஸ்ட்டா ரிக்கா]])
*[[குழந்தைகள் நாள்]] ([[பிரேசில்]])
*[[கொலம்பசு நாள்]] ([[ஒண்டுராசு]])
*விடுதலை நாள் ([[எக்குவடோரியல் கினி]], எசுப்பானியாவிடம் இருந்து 1968)
*[[குழந்தைகள் நாள்]] ([[பிரேசில்]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது