"கல்பனா சாவ்லா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

115 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(I HAVE JUST HIGHLIGHTED IMPORTANT ONES)
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
=='''''1) குழந்தைப் பருவம்''''' ==
இந்தியாவில் உள்ள<ref>{{cite web | url = http://www.spacetoday.org/SpcShtls/ColumbiaExplosion2003/ColumbiaExplosion.html | title = Tragedy of Space Shuttle Columbia | publisher= Space Today| accessdate=2007-06-08}}</ref> [[ஹரியானா]] மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு [[பஞ்சாபி மக்கள்|பஞ்சாபி]]க் குடும்பத்தில் பிறந்தார். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தில்]] ''கல்பனா'' என்றால் கற்பனை என்று பொருள்.
 
இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான <ref name="chawlabio">{{cite web| url = http://www.space.com/missionlaunches/bio_chawla.html | title=Astronaut Biography, Kalpana Chawla | publisher= Space.com | accessdate=2007-06-02|archiveurl=http://web.archive.org/web/20030117104044/http://www.space.com/missionlaunches/bio_chawla.html|archivedate=2003-01-17}}</ref><ref>{{cite web | url=http://www.cnn.com/2003/TECH/space/02/01/shuttle.columbia.india/index.html | title= India mourns space heroine | publisher = CNN | accessdate=2007-06-02|archiveurl=http://web.archive.org/web/20030416024519/http://www.cnn.com/2003/TECH/space/02/01/shuttle.columbia.india/index.html|archivedate=2003-04-16}}</ref> [[ஜெ. ர. தா. டாட்டா|ஜெ.ஆர் .டி.டாடாவைப்]] பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.
 
=='''''<u>2) கல்வி</u>''''' ==
'''கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில்''' ( Tagore Baal Niketan Senior Secondary School) '''தொடங்கினார்'''. அவர் 1982 ஆம் ஆண்டில், [[சண்டிகர்|சண்டிகரில்]] உள்ள [[பஞ்சாப் பொறியியல் கல்லூரி|பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்]] வான்வெளிப் பொறியியலில் தனது [[இளங்கலைப் பொறியியல்|இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப்]] பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள [[டெக்சாஸ் பல்கலைக்கழகம்|டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து]] விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள [[கொலொரடோ பல்கலைக்கழகம்|கொலோரடோ பல்கலைக்கழகத்தில்]] 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.
 
பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் (NASA Ames Research Center) ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க். ( Overset Methods, Inc.) இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றி <ref name="chawlabio"/> [[CFD கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார்.
== t
 
=='''''<u>3) கல்பனாவும் நாசாவும்</u>''''' ==
[[படிமம்:STS-107 Mission Specialist Kalpana Chawla.jpg|thumb|மாதிரி விண்கலத்தில் கல்பனா]]
கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பிய விண்வெளி ஊர்தியான]] STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் [[சோவியத் யூனியன்|சோவியத்]] விண்கலத்தில் பயணித்த [[ராகேஷ் ஷர்மா]]வை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார்.
1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது.
 
=='''''<u>4) விருதுகள்</u>''''' ==
மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்:
* அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor)
* நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)
 
=='''''<u>5) கல்பனாவின் நினைவில்</u>''''' ==
கல்பனா சாவ்லாவின் நினைவாக எண்ணற்ற இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித் தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது.
 
* டீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்ஸ் கொலம்பிய விபத்தைப் பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட' என்ற பாடலை பாடியுள்ளார். இதனை ''பநானாஸ்'' என்ற இசைக்கோர்வையில் நாம் கேட்கலாம்.<ref>[http://www.hobbyspace.com/Music/music1.html HobbySpace - Space Music - Rock/Pop]</ref>
 
=='''''<u>6)உறவினரின் கருத்து</u>'''''==
* கல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா ''"'''எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம், ஆகவே அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான ஒரு நட்சத்திரம். அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்'''"'' என்றார்.<ref>{{cite web | url = http://www.indianembassy.org/US_Media/2003/feb/Los%20Angeles%20Times%20A%20Muse%20for%20Indian%20Women.htm | title= 'COLUMBIA IS LOST' A Muse for Indian Women | publisher= LA Times (reprint on IndianEmbassy.org)| accessdate=2007-06-02}}</ref>
 
== மேற்கோள்கள் ==
195

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2587913" இருந்து மீள்விக்கப்பட்டது