அக்டோபர் 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[362]] – [[அந்தியோக்கியா]] அருகில் அமைந்திருந்த [[அப்போலோ]]வின் ஆலயம் தீக்கிரையானது.
* [[794]] – கன்மு பேரரசர் கன்மு [[ஜப்பான்|சப்பானி]]யத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது [[கியோத்தோ]]) மாற்றினார்.
*[[1383]] – [[போர்த்துக்கல்]] மன்னன் முதலாம் பேர்டினண்ட்டின் இறப்பின் பின்னர்பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் [[உள்நாட்டுப் போர்]] ஆரம்பமானது.
*[[1633]] – [[டச்சு கிழக்கிந்தியக் கம்பனி]]யுடன் [[மிங் அரசமரபு|மிங் படை]] [[சீனா]]வின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது.
*[[1707]] – [[1707 சில்லி கடற்படை துன்பியல் நிகழ்வு|சில்லி கடற்படைகடற்படைப் பேரழிவு]]: பிரித்தானியாவின் நான்கு [[அரச கடற்படை]] கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் தவறால் [[சில்லி தீவுகள்|சில்லி தீவுகளில்]] மூழ்கியதில் ஆயிரக்கணக்கான கடற்படையினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக முதலாவது [[நெடுங்கோட்டுச் சட்டம்]] 1714 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1692]] – மந்திரம் செய்ததற்காக [[ஐக்கிய அமெரிக்கா]]வில் வழங்கப்பட்ட கடைசி தூக்கு தண்டனை.
*[[1784]] – [[உருசியப் பேரரசு|உருசியா]] [[அலாஸ்கா]]வின்வில் கோடியாக் தீவில் குடியேற்றமொன்றைகுடியேற்றத்தை அமைத்தது.
*[[1707]] – [[1707 சில்லி கடற்படை துன்பியல் நிகழ்வு|சில்லி கடற்படை பேரழிவு]]: பிரித்தானியாவின் நான்கு [[அரச கடற்படை]] கப்பல்கள் [[சில்லி தீவுகள்|சில்லி தீவுகளில்]] மூழ்கியதில் ஆயிரக்கணக்கான கடற்படையினர் உயிரிழந்தனர்.
*[[1797]] – பதிவு செய்யப்பட்ட முதலாவது [[வான்குடை]]ப் பாய்ச்சல் அன்ட்ரே ஜக்கியுஸ்அந்திரே-சாக் கர்னெரின் என்பவரால் [[பாரிஸ்|பாரிசு]] நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
*[[1784]] – [[உருசியா]] [[அலாஸ்கா]]வின் கோடியாக் தீவில் குடியேற்றமொன்றை அமைத்தது.
[[படிமம்:Sixday.jpg|thumb|1935ம் ஆண்டு [[சோவியத்]] புரட்சி நாட்காட்டி ஒன்றின் ஆறு-நாள் வாரமொன்றின் அக்டோபர் 22 பக்கம்]]
*[[1797]] – பதிவு செய்யப்பட்ட முதலாவது [[வான்குடை]]ப் பாய்ச்சல் அன்ட்ரே ஜக்கியுஸ் கர்னெரின் என்பவரால் [[பாரிஸ்]] நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
*[[1844]] – பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைப் பின்பற்றிய மில்லரிய கிறித்தவர்கள் [[இயேசு]]வின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர். அடுத்த நாள் பெரும் ஏமாற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.
*[[1859]] – [[எசுப்பானியா]] [[மொரோக்கோ]] மீது போரைபோர் அறிவித்ததுதொடுத்தது.
*[[1877]] – [[ஸ்கொட்லாந்துஇசுக்காட்லாந்து|ஸ்கொட்லாந்தில்இசுக்காட்லாந்தில்]] இடம்பெற்ற பிளான்டையர் சுரங்க விபத்துவிபத்தில், 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
*[[1875]] – [[ஆர்ஜென்டீனா]]வுக்கான முதலாவது தந்தித் தொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
*[[1878]] – செயற்கை ஒளிக்கு கீழ் நடைப்பெற்ற முதலாவது [[ரக்பி கால்பந்து|ரக்பி]] போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைபெற்றது.
*[[1877]] – [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] பிளான்டையர் சுரங்க விபத்து, 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
*[[1879]] – [[தொமஸ்தாமசு அல்வாஆல்வா எடிசன்]] தனது முதலாவது தொழில் ரீதியான மின் [[வெள்ளொளிர்வு விளக்கு|வெள்ளொளிர் விளக்கை]]ப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.
*[[1878]] – செயற்கை ஒளிக்கு கீழ் நடைப்பெற்ற முதலாவது [[ரக்பி]] போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைபெற்றது.
*[[1879]] – [[தொமஸ் அல்வா எடிசன்]] தனது முதலாவது தொழில் ரீதியான மின் [[வெள்ளொளிர்வு விளக்கு|வெள்ளொளிர் விளக்கை]]ப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.
*[[1927]] – [[நிக்கோலா தெஸ்லா]] [[ஒரு முனை மின்சாரம்]] உட்பட 6 புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.
*[[19431941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[செருமனி]]பிரெஞ்சு மீதுஎதிர்ப்புக் பிரித்தானியகுழுவின் ஆரசஉறுப்பினர் வான்படையினரின்கை இடம்பெற்றமோக்கே இரண்டாவதுமற்றும் [[நெருப்புப்புயல்]]29 தாக்குதலின்பணயக்கைதிகள் போது,நாட்சி காசெல்செருமனிப் நகரில்படைகளால் 10,000 பேர்சுட்டுக் கொல்லப்பட்டனர், 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: [[செருமனி]] மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது [[நெருப்புப்புயல்]] தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர், 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]யின் ஆச்சென் நகரம் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நட்பு]] நாடுகளிடம் வீழ்ந்தது. நட்பு நாடுகளிடம் வீழ்ந்த முதலாவது ஜெர்மன் நகரம் இதுவாகும்.
*[[1946]] – [[அல்பேனியா]]வின் கரைக்கு அப்பால் பிரித்தானிய போர்க் கப்பல் கண்ணிவெடியில் சிக்கியதால் 40 பிரித்தானிய கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
*[[1947]] – [[காஷ்மீர் பிரச்சினை]] தொடங்கியது.
*[[1957]] – [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முதல் போர்ச் சாவு இடம்பெற்றது.
*[[1962]] – [[கியூபா ஏவுகணை நெருக்கடி]]: [[கியூபா]]வில் [[சோவியத்]] [[அணுக்கரு ஆயுதங்கள்]] இருப்பதைத் தமது விமானப் படையினர் கண்டறித்துள்ளதாக அமெரிக்கத் தலைவர் [[ஜான் எஃப். கென்னடி]] அறிவித்தார்.
*[[1964]] – பல்கட்சிக் குழு [[கனடா]]வின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது.
*[[1964]] – பிரெஞ்சு எழுத்தாளர் [[இழான் பவுல் சார்த்ர]]வுக்கு அமைதிக்கான [[நோபல் பரிசு]] அறிவிக்கப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
*[[1965]] – [[இந்தியா]]-[[பாக்கித்தான்]] இடையான [[இரண்டாம் காஷ்மீர் போர்]] முடிவுக்கு வந்தது.
*[[1966]] – [[சோவியத் ஒன்றியம்]] [[லூனா திட்டம்|லூனா 12]] விண்கலத்தை சந்திரனை நோக்கி ஏவியது.
*[[1968]] – [[நாசா]]வின் [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 7]] விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக்]] கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
*[[1970]] – [[துங்கு அப்துல் ரகுமான்]] [[மலேசியா]]வின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
*[[1972]] – [[வியட்நாம் போர்]]: [[ஹோ சி மின் நகரம்|ஓ சி மின் நகரில்]] [[ஹென்றி கிசிஞ்சர்|என்றி கிசிஞ்சரும்]] [[தென் வியட்நாம்|தென் வியட்நாமியத்]] தலைவர் நியூவென் வான் தீயுவும் போர் நிறுத்தம் தொடர்பாக சந்தித்து உரையாடினர்.
*[[1975]] – [[சோவியத்]]தின் ஆளில்லா விண்கலம் [[வெனேரா|வெனேரா 9]] [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் மீது தரையிறங்கியது.
*[[1978]] – [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்|இரண்டாம் அருள் சின்னப்பர்]] [[திருத்தந்தை]]யாக பதவியேற்றார்.
*[[1987]] – [[ஈழப்போர்]]: [[யாழ்ப்பாணம்]] [[அராலி]]த் துறையில் [[இந்திய அமைதிப் படை]]யின் [[உலங்குவானூர்தி]] தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
*[[1999]] – [[இரண்டாம் உலகப் போர்]]க் காலத்தில் [[பிரான்சு|பிரான்சில்]] பணியாற்றிய மோரிசு பேப்போன் என்ற இராணுவ அதிகாரிக்கு [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்|மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக]] சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..
*[[2001]] – [[முனைய துணைக்கோள் ஏவுகலம்|பிஎஸ்எல்வி சி-மூன்று]] விண்கலத்தை [[இந்தியா]] வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
*[[2007]] – [[எல்லாளன் நடவடிக்கை 2007|எல்லாளன் நடவடிக்கை]]: [[இலங்கை]]யின் [[அனுராதபுரம்]] [[இலங்கை வான்படை]]த் தளம் மீது [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] [[கரும்புலிகள்]] நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 2120 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
*[[2008]] – இந்தியா சந்திரனை நோக்கிய [[சந்திரயான்-1]] என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
*[[2013]] – [[ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்]] [[ஒருபால் திருமணம்|ஒருபால் திருமணத்தை]] அங்கீகரித்தது.
 
== பிறப்புகள் ==
வரி 57 ⟶ 56:
*[[1946]] – [[தீபக் சோப்ரா]], இந்திய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்
*[[1967]] – [[கார்லோசு மென்சியா]], ஒந்துராசு-அமெரிக்க நடிகர்
*[[1988]] – [[பரினீதி சோப்ரா]], இந்திய நடிகை
<!--Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது