பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
'''பிரசவத்துக்குப் பிந்தைய குருதிப்பெருக்கு''' (Postpartum bleeding) என்பது, [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறந்து]] 24 மணித்தியாலங்களுக்குள் 500 மி.லீ அல்லது 1000 மி.லீ க்கும் அதிகமான அளவில் ஏற்படும் [[குருதி]] இழப்பைக் குறிக்கும்.<ref name=Week2015>{{cite journal|last1=Weeks|first1=A|title=The prevention and treatment of postpartum haemorrhage: what do we know, and where do we go to next?|journal=BJOG : An International Journal of Obstetrics and Gynaecology|date=January 2015|volume=122|issue=2|pages=202–10|pmid=25289730|doi=10.1111/1471-0528.13098}}</ref>
உலகளவில், [[பெண்]]களில் நிகழும், எதிர்பார்க்கப்படும் [[இறப்பு]]க் காலத்திற்கு முன்னரான இறப்பிற்கு, இந்த பிரசவத்திற்குப் பிந்தைய [[குருதிப்பெருக்கு|குருதிப்பெருக்கே]] முக்கிய காரணமாக அமைகின்றது.<ref name="NCBI"/> இந்தக் குருதிப்பெருக்கு குழந்தை பிறந்து 6 கிழமைகளுக்கும் கூடத் தொடரலாம். [[ட்ராநெக்ஸாமிக் அமிலம்]] மூலமாக தாய்மார்களின் இறப்பிற்கான ஆபத்தினை குறைக்கலாம் என்று 2017-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.<ref name=Lancet2017>{{cite journal|last1=Shakur|first1=Haleema|last2=Roberts|first2=Ian|last3=Fawole|first3=Bukola|title=Effect of early tranexamic acid administration on mortality, hysterectomy, and other morbidities in women with post-partum haemorrhage (WOMAN): an international, randomised, double-blind, placebo-controlled trial|journal=The Lancet|volume=389|issue=10084|pages=2105–2116|date=April 2017|doi=10.1016/S0140-6736(17)30638-4|pmid=28456509|pmc=5446563}}</ref>
 
==வரைவிலக்கணம்==