இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
 
<!-- Epidemiolgy and prognosis -->
இந்நோய் உலக அளவில் 2–8% அளவு மகப்பேறுகளில் அமைகிறது.<ref name=WHO2011>{{cite book|title=WHO recommendations for prevention and treatment of pre-eclampsia and eclampsia.|year=2011|isbn=978-92-4-154833-5|url=http://whqlibdoc.who.int/publications/2011/9789241548335_eng.pdf|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150513050104/http://whqlibdoc.who.int/publications/2011/9789241548335_eng.pdf|archivedate=2015-05-13|df=}}</ref>> கருவுறலால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்கு இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் உட்பட்ட உயர்குருதியழுத்தக் கோளாறுகளே கரணமாகின்றன.<ref name=Aru2013>{{cite journal|last=Arulkumaran|first=N.|author2=Lightstone, L.|title=Severe pre-eclampsia and hypertensive crises|journal=Best Practice & Research Clinical Obstetrics & Gynaecology|date=December 2013|volume=27|issue=6|pages=877–884|doi=10.1016/j.bpobgyn.2013.07.003|pmid=23962474}}</ref> இவற்றால் 2015 இல் 46,900 இறப்புகள் நேர்ந்தன.<ref name=GBD2015De/> வழக்கமாக இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் கருவுற்ற 32 வாரத்துக்குப் பிறகே ஏற்படும்; என்றாலும், இது அதற்கு முன்பே அமையும்போது மிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும்.<ref name=Aru2013/>ஐளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் வந்த பெண்களுக்கு பிந்தைய வாழ்க்கையில் இதய நோய், மாரடைப்பு, ஆகிய இடர்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.<ref name=Lancet2010>{{cite journal|last=Steegers|first=Eric AP|author2=von Dadelszen, Peter|author3= Duvekot, Johannes J|author4= Pijnenborg, Robert|title=Pre-eclampsia|journal=The Lancet|date=August 2010|volume=376|issue=9741|pages=631–644|doi=10.1016/S0140-6736(10)60279-6|pmid=20598363}}</ref> சூல்வலிப்பு எனும் சொல் மின்னல் எனும் பொருள் உடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவாகியது.<ref name=Em2006/> முதன்முதலில் இந்நிலையின் விவரிப்பு கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இப்போக்கிரட்டீசால் குறிக்கப்பட்டுள்ளது.<ref name=Em2006>{{cite book|author1=Emile R. Mohler|title=Advanced Therapy in Hypertension and Vascular Disease|date=2006|publisher=PMPH-USA|isbn=9781550093186|pages=407–408|url=https://books.google.ca/books?id=sCgURxhCJ-8C&pg=PA407|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20151005013555/https://books.google.ca/books?id=sCgURxhCJ-8C&pg=PA407|archivedate=2015-10-05|df=}}</ref>
இந்நோய் உலக அளவில் 2–8% அளவு மகப்பேறுகளில் அமைகிறது.<ref name=WHO2011>{{cite book|title=WHO recommendations for prevention and treatment of pre-eclampsia and eclampsia.|year=2011|isbn=978-92-4-154833-5|url=http://whqlibdoc.who.int/publications/2011/9789241548335_eng.pdf|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150513050104/http://whqlibdoc.who.int/publications/2011/9789241548335_eng.pdf|archivedate=2015-05-13|df=}}</ref>
==அறிகுறிகள்==
கைகளிலும் முகத்திலும் ஏற்படும் வீக்கம் இதற்கான முதன்மையான அறிகுறியாக முதலில் கொள்ளப்பட்டது. என்றாலும், வீக்கம் கருவுறலின் பொது அறிகுறியாகவும் விளங்குவதால், வீக்கம் மட்டுமூ இதன் வேறுபடுத்தும் தெளிவான அறிகுறியாக எப்போதும் பயன்பட முடியாது. அழுத்தும்போது குழியைத்தரும் கை, கால், முகம் ஆகியவற்றில் ஏற்படும் இயல்பற்ற வீக்கம் அதாவது அழுந்தியல்பு வீக்கம் மிகவும் குறிப்பிடத் தகுந்த அறிகுறியாக அமையும். இந்நிலையை உடனடியாக நலப் பணியாளருக்கு அறிவிக்கவேண்டும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இளம்பேற்றுக்_குளிர்காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது