பக்த நந்தனார் (1935 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
[[Image:Nandanar 1935 film.jpg|thumb|left|200px|நந்தனார் திரைப்படத்தில் [[கே. பி. சுந்தராம்பாள்]], [[மகாராஜபுரம் விசுவநாத ஐயர்]] தோன்றும் காட்சி]]
* பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் சுந்தராம்பாள் மட்டும் 19 பாடல்களைப் பாடியிருந்தார்.
* அக்காலத்தில் [[கருநாடக இசை]]யில் மிகவும் புகழ்பெற்றிருந்த மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும்.<ref name="A" />
* இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு [[தீ]] விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் தற்போது கிடைப்பதற்கில்லை.<ref name="A" />
 
வரிசை 47:
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
[[பகுப்பு:1935 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பக்த_நந்தனார்_(1935_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது