நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
citation added
No edit summary
வரிசை 95:
* ரெசின் துண்டுகள் மீன் முட்டைகள் போல் இருப்பதாலும் பாலித்தீன் பைகள் ஜெல்லி மீன்கள் போல இருப்பதாலும் அவற்றை இரையாக நினைத்து, கடல் பறவைகள், சீல்கள், கடல் சிங்கம், கடல் ஆட்டர், டால்பின், கடல் பன்றி, ஆமிகள் போன்றவை அவற்றை விழுங்கி, குடல்களில், மூச்சுக் குழாய்களில் சிக்கி இறந்து விடுகின்றன.
* நெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது.
*மனித மற்றும் விலங்குகளின் உடல்களில் பிளாஸ்டிக் துகள்கள் சேர்ந்து, உணவுச்சங்கிலியுடன் கலந்து வருவது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.<ref>{{Cite web|url=https://ezhuthaani.com/science/micro-plastics-are-presented-in-the-human-body-new-research/|title=மனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்}}</ref>
 
== அகற்றும் முறை ==
"https://ta.wikipedia.org/wiki/நெகிழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது