நவம்பர் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 31:
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு|அமெரிக்கக் கடற்படை]] [[சொலமன் தீவுகள்|சொலமன் தீவுகளில்]] தரையிறங்கியது.
*[[1948]] – [[சீனா]]வின் தெற்கு [[மஞ்சூரியா]]வில் சீன சரக்குக் கப்பல் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் உயிரிழந்தனர்.
*[[1950]] – [[புவேர்ட்டோ ரிக்கோ]] தேசியவாதிகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் தலைவர் [[ஹரிஹாரி எஸ். ட்ரூமன்|ஹரி டுரூமனை]] கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
*[[1951]] – [[நெவாடா]]வில் [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுகுண்டு வெடிப்பு]]ச் சோதனையில் 6,500 அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
*[[1952]] – அமெரிக்கா [[ஐவி மைக் (அணுகுண்டு சோதனை)|ஐவி மைக்]] [[அணுகுண்டு சோதனை]]யை வெற்றிகரமாக நடத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது