தைவானியத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
அரசின் தகவல் அலுவலகம் திரைப்பட நல்கைக்குப் பொறுப்பேற்கிறது. நல்கைகள் $5 மில்லியன், $800 மில்லியன் என இருவகைப்படும். பதினைந்து படங்களுக்கான திரையாக்கச் செலவு $120 மில்லியனாக அமைகிறது. ஒரு திரைப்பட ஆக்கத்துக்கான சரியான பண ஒதுக்கீடு சில வரன்முறைகளின்படி அமைகிறது; எடுத்துகாட்டாக, $5 மில்லியன் புதிய இயக்குநர்களுக்கு முதலில் தகவல் படம் எடுக்க வழங்கப்படுகிறது.
 
===ஆவணப்படங்கள்===
===ஆவணங்கள்===
 
அண்மைக் காலத்தில், தைவான் ஆவணப்படங்களும் பரவலாக மக்களால் வரவேற்கப்படுகின்றன. தைவானிய ஆவணப்படங்களின் வள்ர்ச்சி 1987 இல் இராணுவச் சட்டம் நீங்கியதும் தொடங்கியது. இந்நிலை மின்னன்இயல் பதிவிகள் மக்களிடம் பரவியதாலும் தைவன் ப்ண்பாட்டு விவகர மன்றம் தந்த ஆதரவாலும் மேம்பட்டு ந்டவடிக்கைகளாலும் நிகழ்ந்தது. ஆவணப்ப் டங்கள் வேறு அரசுசர் முகமைகளாலும் தனியார் குழுமங்களாலும் ஆதரவு பெறுகின்றன.ஆவணப்படங்களை எடுக்க பலவகை திரைப்பட விழாக்களும் விருதுகளும் நிறுவப்பட்டுள்ளன.
 
தைவான் ஆவணப்படங்கள் திரைப்படம் எடுப்பவர்களைப் பற்றியோ அல்லது அவர்களது குடும்பத்தைப் பற்றியோ எடுக்கப்படுகின்றன. இவை சீரிய சமூக அல்லது அரசியல் சிக்கல்களைக் கருப்பொருளாக்க் கொண்டு எடுக்கப்படுகின்றன. ப்டிப்படியாக இவை பன்னாட்டுப் புகழையும் ஈட்டலாயின. பலர் பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளனர்.
 
==தொடக்கநிலைத் திரைப்படம், 1900–1945==
தைவானில் முதல் திரைப்படம் தாயோயிரோ தகமாத்சுவால் 1901 இல் ({{lang|ja|高松豊次郎}}; [[:zh:高松豐次郎|高松豐次郎]]) அறிமுகப்படுத்தப்பட்டது.
 
===வருமானப் பங்கீடு===
"https://ta.wikipedia.org/wiki/தைவானியத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது