தைவானியத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 24:
| footnotes =
}}
'''தைவானியத் திரைப்படம்''' ''(cinema of Taiwan)'' தைவானின் வரலாற்றில் வெர்கொண்ட்தகும். தைவானை [[யப்பான்]] ஆண்ட 1901 இல் அறிமுகமாகிய தைவானியத் திரைப்படம் பல கட்டங்களில் வளர்ந்தது. இது [[ஆங்காங்]] நகரின் முதன்மைப் போக்குக்கு வெளியில் மக்கள் [[சீனக் குடியரசு]] தணிக்கையிலும் வளர்ந்தது.
 
==பான்மைகள்==
 
===தைவானிய இயக்குநர்கள்===
அண்மை ஆண்டுகளில், பல பன்னாட்டு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களால் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களில்கவுஇவர்களில் [[கவு கிசியாவோ]], [[எடவார்டு யாங்]], மலேசிய சீனராகிய [[திசாய் மிங்லியாங்]] ஆகியர்கள்ஆகியோர்கள் குறிப்பிட்த்குறிப்பிடத் தகுந்தவர்கள்.
 
சென் கியுவோபூ, திசூயி சியூ மிங், தனியார் துறை சார்ந்த் குவாங் மிங்சுவான் இலை ஆகியோர் 1990 களுக்குப் பிறகு பெயர்பெற்ற இஅக்குநர்கள்[[இயக்குநர்]]கள் ஆவர்.
 
===அரசின் தாக்கம்===
 
பிந்தைய யப்பானியக் குடியேற்றக் காலத்தில் இருந்து தைவானிய இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் வரை தைவானியத் திரைப்பட வளர்ச்சி, அலுவல்முறை அரசு கலைக்கூட வளர்ச்சியைச் சார்ந்தே இருந்தது. அப்போது உருவாகிய திரைப்படங்கள் முதன்மையாக செய்திப் படங்களாகவே அமைந்தன. இவை அரசு நடத்திய கலைக்கூடங்களில் எடுக்கப்பட்டன. இவை தைவான் திரைப்படக் குழுமம், நடுவண் இயங்குபடக் கூட்டிணையம், சீனா திரைப்படக் கலைக்கூடம் ஆகியவற்றில் பெரும்பாலும் அரசியல் பரப்புரைக்காக எடுக்கப்பட்டன. இன்றும் கூட தைவான் அரசு திரைப்பட நிதி ஒதுக்கிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இந்நிதிஇந்த நிதி தைவான் திரைப்படத்துறைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நிதி ஒதுக்கீடு கேள்விக்குள்ளானாலும் திரைப்பட வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது.
 
அரசின் தகவல் அலுவலகம் திரைப்பட நல்கைக்குப் பொறுப்பேற்கிறது. நல்கைகள் $5 மில்லியன், $800 மில்லியன் என இருவகைப்படும். பதினைந்து படங்களுக்கான திரையாக்கச் செலவு $120 மில்லியனாக அமைகிறது. ஒரு திரைப்பட ஆக்கத்துக்கான சரியான பண ஒதுக்கீடு சில வரன்முறைகளின்படி அமைகிறது; எடுத்துகாட்டாக, $5 மில்லியன் புதிய இயக்குநர்களுக்கு முதலில் தகவல் படம் எடுக்க வழங்கப்படுகிறது.
வரிசை 41:
===ஆவணப்படங்கள்===
 
அண்மைக் காலத்தில், தைவான் ஆவணப்படங்களும் பரவலாக மக்களால் வரவேற்கப்படுகின்றன. தைவானிய ஆவணப்படங்களின் வள்ர்ச்சி 1987 இல் இராணுவச் சட்டம் நீங்கியதும் தொடங்கியது. இந்நிலை மின்னன்இயல்இந்நிலையில் பதிவிகள் மக்களிடம் பரவியதாலும் தைவன் ப்ண்பாட்டுபண்பாட்டு விவகரவிவகார மன்றம் தந்த ஆதரவாலும் மேம்பட்டுமேம்பட்ட ந்டவடிக்கைகளாலும்நடவடிக்கைகளாலும் நிகழ்ந்தது. ஆவணப்ப் டங்கள்ஆவணப்படங்கள் வேறு அரசுசர்அரசுசார் முகமைகளாலும் தனியார் குழுமங்களாலும் ஆதரவு பெறுகின்றன. ஆவணப்படங்களை எடுக்க பலவகை திரைப்பட விழாக்களும் விருதுகளும் நிறுவப்பட்டுள்ளன.
 
தைவான் ஆவணப்படங்கள் திரைப்படம் எடுப்பவர்களைப் பற்றியோ அல்லது அவர்களது குடும்பத்தைப் பற்றியோ எடுக்கப்படுகின்றன. இவை சீரிய சமூக அல்லது அரசியல் சிக்கல்களைக் கருப்பொருளாக்க் கொண்டு எடுக்கப்படுகின்றன. ப்டிப்படியாகபடிப்படியாக இவை பன்னாட்டுப் புகழையும் ஈட்டலாயின. பலர் பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளனர்.
 
==தொடக்கநிலைத் திரைப்படம், 1900–1945==
வரிசை 49:
 
===வருமானப் பங்கீடு===
தைவான் திரைப்பட வருமானப் பகிர்வைப் பற்றித் தெங் சியூ பெங் வளைகுடா எண் 7 படத்தின்போது விவாதித்தார். தெங் திரைப்படத்தின் வருமானம் NTD 520 மில்லியன் ஆக அமையும் எனக் கொண்டார். ஆக்கச்செலவு NTD 50 மில்லியன் ஆகியது. இந்தச் செலவைக் கழித்த வருமானத்தில் 60% திரை யரங்குகளுக்கும்திரையரங்குகளுக்கும் 10% படப்பகிர்வாளருக்கும் தரப்படும். இயக்குநர் NT$140 மில்லியன் தொகையைப் பெறுவார்.<ref name="teng_seediq">
{{cite journal
|author=Teng Sue-feng
"https://ta.wikipedia.org/wiki/தைவானியத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது