தைவானியத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
==தொடக்கநிலைத் திரைப்படம், 1900–1945==
தைவானில் முதல் திரைப்படம் தாயோயிரோ தகமாத்சுவால் 1901 இல் ({{lang|ja|高松豊次郎}}; [[:zh:高松豐次郎|高松豐次郎]]) அறிமுகப்படுத்தப்பட்டது.தைவானை 1900 முதல் 1937 வரை யப்பான் ஆண்டபோது யப்பானியக் குடியேற்ற நாட்டுத் திரைப்படச் சந்தைகளில் தைவான் திரைப்படத்துறை தான் மிகவும் முதன்மை வாய்ந்த்தாகவாய்ந்ததாக விளங்கியது. தகமாத்சு 1905 இல் யப்பானிய உருசியப் போர்ப்படம் எடுத்து 10,000 யப்பானிய யென்களைத் திரட்டி யப்பான் இராணுவத்திடம் அளித்தார். தைவான் குடியேற்ற அரசு 1910 இல் ஒருங்கிணைந்த தைவான் நாட்டு திரைப்பட வளர்ச்சிக்காக, தகமாத்சு, பிற திரைப்பட இயக்குநர்களின் தனித்தனித் திரைப்படத்துறை முயற்சிகளை ஒருங்கிணைத்தது. யப்பானியப் பேரரசில் தைவானியப் பண்பாட்டுக் கருப்பொருள்களைத் தன்மயமாக்கிப் பரந்த யப்பானியக் குடியேற்ற ஆட்சிப் பரப்பை விரிவாக்குவதில் தைவானியத் திரைப்படங்கள் பெரும்பங்காற்றின. தைவானியத் திரைப்படங்கள் தைவானியருக்கு அல்லாமல் யப்பானிய பார்வையாளருக்காகவே உருவாக்கியதாகத் தகமாட்சு தெளிவாகக் கூறுகிறார். எனவே, தொடக்கநிலைத் தைவானியத் திரைப்படங்கள் தீவின் புதுமைப்படுத்தலில் யப்பானிய முன்னெடுப்பைப் பாராட்டும் போக்கிலேயே எடுக்கப்பட்டுள்ளன. பிற திரைப்படங்கள் யப்பானியரின் ஓங்கலான குடியேற்ற உணர்வுகளுக்கு தீனி போடவே எடுக்கப்பட்டன. இவ்வகைப் படங்களாக ''Conquering Taiwan's Native Rebels'' (1910), ''Heroes of the Taiwan Extermination Squad'' (1910) ஆகியவற்றைக் கூறலாம்.{{sfnp|Baskett|2008|pp=13-20}}
 
===வருமானப் பங்கீடு===
"https://ta.wikipedia.org/wiki/தைவானியத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது