நியூ கலிடோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 57:
}}
 
'''நியூ கலிடோனியா''' (''New Caledonia'', {{lang-fr|Nouvelle-Calédonie}})<ref group="nbகு">முன்னர் அதிகாரபூர்வமாக "நியூ கலிடோனியா பிராந்தியமும் சார்புகளும்" (''Territory of New Caledonia and Dependencies'', {{lang-fr|Territoire de la Nouvelle-Calédonie et dépendances}}), சுருக்கமாக "நியூ கலிடோனியா பிராந்தியம்", இப்போது அதிகாரபூர்வமான பிரெஞ்சுப் பெயர் ''Nouvelle-Calédonie'' (Organic Law of 19 March 1999, article 222 IV&nbsp;– பார்க்க: [https://web.archive.org/web/20070614081856/http://www.legifrance.gouv.fr/imagesJOALL/1999/041/JO199904197ALL.pdf]).</ref> என்பது [[பிரான்ஸ்|பிரான்சின்]] கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலம் தென்மேற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]], [[ஆத்திரேலியா]]வின் கிழக்கில் இருந்து 1,210 கிமீ தூரத்திலும், பிரான்சில் இருந்து 20,000 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.<ref name="enc-pres"/> [[மெலனீசியா]] துணைப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் கிராண்ட் டெரே, லோயல்டீ தீவுகள், செசுட்டர்பீல்டு தீவுகள், பெலெப் தீவுக்கூட்டம், மற்றும் பல சிறிய தீவுகளும் உள்ளன.<ref name="pres-om">{{cite web |url= http://www.outre-mer.gouv.fr/?presentation-nouvelle-caledonie.html |title=Présentation – L'Outre-Mer |website=Outre-mer.gouv.fr |accessdate=2013-01-30}}</ref> செசுட்டர்பீல்டு தீவுகள் [[பவளக் கடல்|பவளக் கடலில்]] அமைந்துள்ளது.<ref name="Stanley1989">{{cite book|author=David Stanley|title=South Pacific Handbook|url=https://books.google.com/books?id=unz2v_HT5q0C&pg=PA549|year=1989|publisher=David Stanley|isbn=978-0-918373-29-8|page=549}}</ref>
 
நியூ கலிடோனியாவின் நிலப்பரப்பு 18,576 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை 268,767 ஆகும் (ஆகத்து 2014 கணக்கெடுப்பு)<ref name=censuspop>{{cite web|url=http://www.isee.nc/population/recensement/structure-de-la-population-et-evolutions |title=268 767 habitants en 2014. |publisher=ISEE |accessdate=2014-11-16}}</ref> இவர்களில் நியூகலிடோனியாவின் பழங்குடியினர் கனாக் மக்கள் எனப்படுவோர், [[ஐரோப்பா|ஐரோப்பிய]]க் குடியேறிகள், பொலினீசிய மக்கள் (குறிப்பாக [[வலிசும் புட்டூனாவும்|வலிசியர்]]), மற்றும் [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசியர்]], சிறிய அளவு வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினரும் அடங்குவர்.. இதன் தலைநகரம் [[நூமியா]] ஆகும்.<ref name="enc-pres">{{cite web|url=http://www.nouvelle-caledonie.gouv.fr/site/La-Nouvelle-Caledonie/Presentation |title=Présentation |language=French |website=Nouvelle-caledonie.gouv.fr |accessdate=2013-01-30 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20121030174803/http://www.nouvelle-caledonie.gouv.fr/site/La-Nouvelle-Caledonie/Presentation |archivedate=30 October 2012 }}</ref>
வரிசை 64:
 
== குறிப்புகள் ==
{{Reflist|group=nbகு}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நியூ_கலிடோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது