அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
| [[நிலை மின்சாரம்]] மற்றும் [[காந்தவியல்]] (''c.'' 1600)<br />[[மின்னோட்டம்]] (18ஆம் நூற்றாண்டு) || அனைத்து மின் உபகரணங்கள், டைனமோ, மின்சார நிலையங்கள், நவீன [[மின்னியல்]], [[மின்விளக்கு]], [[தொலைக்காட்சி]], [[மின்சார வெப்பமியக்கி]], [[மண்டைஒட்டு காந்த தூண்டுதல்]], [[ஆழ் மூளை தூண்டுதல்]], [[காந்த நாடா]], [[ஒலிபெருக்கி]], [[திசைகாட்டி]] மற்றும் [[இடிதாங்கி]] உட்பட.
|-
| [[ஒளியின் விளிம்பு விளைவு]] (1665) || [[ஒளியியல்]], ஆதலினால் [[ஒளியிழை]] (1840s), நவீன [[நீர்மூழ்கி தகவல்தொடர்பு கேபிள்]], [[கம்பி வடத் தொலைக்காட்சி|கேபிள் டிவி]] மற்றும் [[இணையம்]]
|-
| [[நோய்க் கிருமிக் கோட்பாடு|ஜெர்ம் கோட்பாடு]] (1700) || [[சுகாதாரம்]], தொற்றுநோய் பரவலை தடுக்க வழிவகுத்தது; [[பிறபொருளெதிரி]], நோய் கண்டறிதல் நுட்பங்களுக்கு வழிவகுத்தது மற்றும் [[இலக்கு சிகிச்சை]]கள், [[புற்றுநோய்]] வரும்முன் அகற்று சிகிச்சைகள்.
வரிசை 76:
| [[ஒளிமின்னழுத்த விளைவு]] (1839) || [[சூரிய மின்கலம்]] (1883), இதிலிருந்து [[சூரிய மின் ஆற்றல்]], சூரிய சக்தியினால் இயங்கும் [[கைக்கடிகாரம்]], [[கணிப்பான்]]கள் மற்றும் பிற சாதனங்கள்.
|-
| {{nowrap|[[புதன் (கோள்)|புதனின்]] விசித்திர சுற்றுப்பாதை (1859) மற்றும் வேறு ஆராய்ச்சிகள்}}<br /> [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] (1905) மற்றும் [[பொதுச் சார்புக் கோட்பாடு]]களுக்கு (1916) வழிவகுத்தது || செயற்கைகோள் சார்ந்த தொழில்நுட்பங்களான [[புவியிடங்காட்டி]] (1973), [[செய்மதி இடஞ்சுட்டல்]] மற்றும் [[தகவல் தொடர்பு செயற்கைக்கோள்]]{{efn|name=nasa2004|[https://science.nasa.gov/science-news/science-at-nasa/2004/26mar_einstein Evicting Einstein], March 26, 2004, [[NASA]]. ''"Both [relativity and quantum mechanics] are extremely successful. The Global Positioning System (GPS), for instance, wouldn't be possible without the theory of relativity. Computers, telecommunications, and the Internet, meanwhile, are spin-offs of quantum mechanics."''}}
|-
| [[வானொலி அலைகள்]] (1887) || வானொலியானது நன்கறிந்த [[டெலிபோனி]], [[தொலைக்காட்சி]], [[வானொலி]] [[ஒலிபரப்பு]] மற்றும் [[மகிழ்கலை|பொழுதுபோக்குகளில்]] மட்டுமின்றி எண்ணிலடங்கா வகையில் பயன்படுகின்றன. மற்றைய பயன்பாடுகள்; – [[அவசர சேவை]], [[கதிரலைக் கும்பா|ரேடார்]] ([[கடற்பயணம்]] மற்றும் [[வானிலை முன்னறிவிப்பு]]), [[மருத்துவம்]], [[வானொலி வானியல்|வானியல்]], [[கம்பியற்ற தகவல்தொடர்பு]], [[புவி இயற்பியல்]], மற்றும் [[கம்பியில்லாப் பிணையம்|பிணையம்]]. மேலும் இது ஆராய்ச்சியாளர்களை வானொலி அலைகளுக்கு நெருங்கிய அதிர்வெண் கொண்ட [[நுண்ணலை]]களை பயன்படுத்தி உலகம் முழுவதும் உணவினை சமைக்க கண்டறிய வழிவகுத்தது.
|-
| [[கதிரியக்கம்]] (1896) மற்றும் [[எதிர்ப் பொருள்]] (1932) || [[புற்றுநோய்]] சிகிச்சை (1896), [[கதிரியக்கக் காலமதிப்பீடு]] (1905), [[அணுக்கரு உலை]]கள் (1942) and [[அணுக்கரு ஆயுதங்கள்|அணு ஆயுதம்]] (1945), [[சுரங்க பொறியியல்]], [[பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்|பெட் வரைவி]] (1961), மற்றும் [[மருத்துவ ஆராய்ச்சி]]
வரிசை 84:
|[[எக்சு-கதிர்]] (1896)|| [[மருத்துவப் படிமவியல்]], [[வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி|சிடி வரைவி]] உட்பட
|-
| [[படிகவியல்]] மற்றும் [[குவாண்டம் இயங்கியல்]] (1900) || [[குறைக்கடத்திக் கருவி]]கள் (1906), இதிலிருந்து நவீன [[கணித்தல்]] மற்றும் கம்பியற்ற கருவிகளுடன் ஒருங்கிணைந்த [[தொலைத்தொடர்பு]] உட்பட-:[[செல்லிடத் தொலைபேசி]], {{efn|name=nasa2004}} [[ஒளிகாலும் இருவாயி விளக்கு|எல்.இ.டி விளக்கு]]கள் மற்றும் [[சீரொளி]]கள்.
|-
|[[நெகிழி]] (1907)||[[பேக்கலைட்டு]] களில் ஆரம்பித்து, பல விதமான செயற்கை பாலிமர்கள் பலவிதமான தொழிற்சாலை மற்றும் தினசரி பயன்பாடுகளில் உள்ளது
"https://ta.wikipedia.org/wiki/அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது