பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{distinguish|பொருளாதாரம்}}
'''பொருளியல்''' (''economics'') என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய [[உற்பத்தி]], [[பகிர்வு]], [[நுகர்வு]], என்பன பற்றி ஆராயும் [[சமூக அறிவியல்]] ஆகும்.[[உற்பத்தி]], [[பகிர்வு]] என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த [[ஆடம் ஸ்மித்|ஆடம் இசுமித்]] என்பாரின் ''வெல்த் ஆஃப் நேஷன்ஸ்'' (''The Wealth of Nations'', நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து '''பொருளியல்''' என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் ''அரசியல் பொருளியலின் தந்தை'' என அறியப்படுகிறார்.
 
பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியன
#[[சிற்றினப்பொருளியல்]] , (micro economics''microeconomics''),
#[[பேரினப்பொருளியல்]] ( ''macroeconomics'').
 
என்பனவாகும். இவைதவிர
 
*நிறுவனங்களின் பொருளியல் (Institutional economics),
*கார்ல் மார்க்ஸியநிறுவனங்களின் பொருளியல் (Marxian''Institutional economics''),
*சூழல்நலம்கார்ல் போற்றும்மார்க்ஸிய பொருளியல் (Green''Marxian economics''),
*சூழல்நலம் போற்றும் பொருளியல் (''Green economics'').
 
எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
பொருளியல் பகுப்பாய்வை சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான [[வணிகப் பொருளியல்|வணிகம்]], [[நிதிப் பொருளியல்|நிதியம்]], [[உடல்நலப் பொருளியல்|உடல்நல கவனிப்பு]], மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள்,
<ref>[[David D. Friedman|Friedman, David D.]] (2002). [http://www.econlib.org/LIBRARY/Enc/Crime.html "Crime,"] ''The Concise Encyclopedia of Economics.'.' Retrieved October 21, 2007.</ref> [[கல்விப் பொருளியல்|கல்வி]],<ref>[[உலக வங்கிக் குழுமம்]] (2007). [http://go.worldbank.org/78EK1G87M0 "Economics of Education."]. Retrieved October 21, 2007.</ref> [[குடும்பப் பொருளியல்|குடும்பம்]], [[சட்டமும் பொருளியலும்|சட்டம்]], [[பொதுத் தேர்வுகள்|அரசியல்]], சமயம்,<ref>Iannaccone, Laurence R. (1998). "Introduction to the Economics of Religion", ''Journal of Economic Literature'', 36(3), [http://web.archive.org/web/20110715171833/http://www.religionomics.com/old/erel/S2-Archives/Iannaccone%20-%20Introduction%20to%20the%20Economics%20of%20Religion.pdf pp. 1465–1495.].</ref> சமூக நிறுவனங்கள், போர்,<ref>[[William D. Nordhaus|Nordhaus, William D.]] (2002). "The Economic Consequences of a War with Iraq", in ''War with Iraq: Costs, Consequences, and Alternatives'', [http://nordhaus.econ.yale.edu/AAAS_War_Iraq_2.pdf pp. 51–85.] American Academy of Arts and Sciences. Cambridge, Massachusetts. Retrieved October 21, 2007.</ref> அறிவியலுக்கும் <ref>Arthur M. Diamond, Jr. (2008). "science, economics of", ''[[The New Palgrave Dictionary of Economics]]'', 2nd Edition, Basingstoke and New York: [[Palgrave Macmillan]]. Pre-publication [http://archive.is/20120927155248/http://cba.unomaha.edu/faculty/adiamond/web/diamondpdfs/palgraveeconsci07.pdf cached ccpy.]</ref> பயன்படுத்தப்படுகிறது. 21வது நூற்றாண்டில், சமூக அறிவியலில் பொருளியலின் தாக்கத்தை ஒட்டி இது பொருளியல் பேராதிக்கமாகக்கருதப்படுகிறது.<ref name="Imperialism">• [[Edward Lazear|Lazear, Edward P.]] (2000|. "Economic Imperialism", ''Quarterly Journal Economics'', 115(1)|, [http://www.jstor.org/pss/2586936 p. 99]–146. [http://66.102.1.104/scholar?hl=en&lr=&q=cache:fD0VzttXRUMJ:flash.lakeheadu.ca/~kyu/E5111/Lazear2000.pdf+ Cached copy.] [http://web.archive.org/web/20030424210316/http://faculty-gsb.stanford.edu/lazear/personal/PDFs/economic%20imperialism.pdf Pre-publication copy](larger print.)<br />&nbsp;&nbsp; • [[Gary Becker|Becker, Gary S.]] (1976). ''The Economic Approach to Human Behavior''. [http://books.google.com/books?id=iwEOFKSKbMgC&dq=%22The+Economic+Approach+to+Human+Behavior%22+Introduction&lr=&source=gbs_summary_s&cad=0 Links] to arrow-page viewable chapter. University of Chicago Press.</ref>
 
==பொருளியலுக்கான வரைவிலக்கணங்கள்==
வரி 26 ⟶ 29:
 
;கிடைப்பருமை பற்றிய இயல்:
பேராசிரியர் [[லயனல் ராபின்ஸ்]] அவர்களினால் ''பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள்''(1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:
<br>
"பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, [[கிடைப்பருமை|கிடைத்தற்கு அருமையான]] [[வளங்கள்|வளங்களைக்]] கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்.".
<br>
இங்கு கிடைத்தற்கு அருமை ([[கிடைப்பருமை]] ) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்களுக்கு மாற்றுப்பயன்பாடு இல்லாத போதும் அங்கு [[பொருளியல் கேள்விகள்]] எழாது. இந்த வரைவிலக்கணம் ''கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம்'' எனப்படுகிறது.
;புதுக்கெய்னீசிய பொருளியல்:
தற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக [[பவுல் சாமுவேல்சன்|சாமுவேல்சனின்]] பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது.
வரி 41 ⟶ 44:
* ஒரு பண்டத்தைப் பெற ஒருவர் பணம் அல்லது மாற்றுப் பண்டத்தை தர முனையும்போது அவற்றால் அவர் பெறக்கூடிய மாற்றுத் தேவைகளை இழக்கிறார். எனவே ஒரு பண்டத்தின் உண்மையான விலை அதைப் பெற ஒருவர் இழக்கும் பண்டத்தின் மதிப்பாகும். இது [[சந்தர்ப்பச்செலவு]] எனப்படும்.
* ஊக்கத்தொகைகளுக்கு மாந்தர் எதிர்வினை யாற்றுகின்றனர். ஒரு கவர்ச்சிகரமானத் திட்டம் கூடுதல் மக்களை வாங்கச் செய்யும்.
* பொருளியல் வாழ்விற்கான சரியான அமைப்பாக சந்தைகள் விளங்குகின்றன. அனைவரும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற முயன்றால் [[ஆடம் சிமித்]] கொள்கைப்படி, சந்தையின் “புலனாகா கை” அனைவரும் நலனுடன் இருக்குமாறு வைத்திருக்கும்.
* சிலநேரங்களில் விலைகள் குமுகத்திற்கு ஏற்படுத்தும் நன்மை / தீமைகளை காட்டுவதில்லை. காட்டாக, காற்று மாசடைதல் குமுகத்திற்கு தீமையும் கல்வி குமுகத்திற்கு நன்மையும் விளைவிக்கின்றன. குமுகத்திற்கு தீமை விளைவிக்கும் பண்டங்கள்/சேவைகளுக்கு அரசு கூடுதல் வரி விதித்து விற்பனையைக் கட்டுப்படுத்தலாம்.அதேபோல நன்மை பயக்கும் விற்பனையை ஆதரிக்கலாம்.
* ஒரு நாட்டின் வாழும் தரம் அந்நாட்டு மக்கள் உற்பத்தி செய்யும் அல்லது சேவைகளை வழங்கும் திறன்களைப் பொறுத்து உள்ளது. உற்பத்தி திறன் என்பது மொத்தம் உற்பத்தியான பண்டங்களை அதை உற்பத்தி செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுத்து கிடைப்பதாகும்.
* மொத்த பண நிரம்பல் கூடுதலாகும்போது அல்லது உற்பத்திச் செலவு கூடும்போது விலைகள் ஏறுகின்றன. இது [[பணவீக்கம்]] எனப்படுகிறது.
வரி 64 ⟶ 67:
===கிடைப்பருமை===
{{Main|கிடைப்பருமை}}
எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் அளவிற்கு போதியளவு வளங்கள் இல்லாமையே பொருளியலில் கிடைப்பருமை (''Scarcity'') எனப்படும். ஒரு குமுகத்தின் இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைப்பருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது.
 
"அருமையானதும் மாற்று பயன்பாடு உடையதுமான வளங்களை பயன்படுத்தி எண்ணற்ற மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என ஆய்வு செய்கின்ற ஒரு சமூக அறிவியல் பொருளியல்" ஆகும் என [[லயனல் ராபின்ஸ்]] கூறியுள்ளார்.
வரி 70 ⟶ 73:
== சில புகழ்பெற்ற பொருளியல் அறிஞர்கள் ==
* [[ஆடம் சிமித்]] (பொருளியலின் தந்தை எனக் கருதப்படுபவர்; [[திறந்த சந்தை]]களை ஆதரித்தவர்).
* [[தாமஸ் மால்துஸ்]] (கூடுதல் மக்கள்தொகை எவ்வாறு பொருளாதாரத்தை பாதிக்கிறது எனக் காட்டியவர்).
* [[காரல் மார்க்சு]] ( [[பொதுவுடைமை அறிக்கை]]யை இயற்றியவர்; [[பொதுவுடைமை]]யை ஆதரித்தவர்).
* [[ஜான் மேனார்ட் கெயின்ஸ்]] ([[கெயின்சியப் பொருளியல்]] என்ற பரவலானக் கொள்கையை உருவாக்கியவர்).
* [[மில்ட்டன் ஃப்ரீட்மன்]] (பண வழங்கலைக் குறித்தும் நாணயக் கொள்கைகள் குறித்தும் விரிவாக எழுதியவர்]].
* [[அமர்த்தியா சென்]] ([[இந்தியா]]வின் [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பொருளியல் அறிஞர்).
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது