ஐஓஎஸ் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
|date=June 2013}}
 
'''ஐஓஎஸ் 7''' எனப்படுவது [[ஆப்பிள் கணினி|ஆப்பிள் நிறுவனத்தினால்]] [[ஐஓஎஸ்]] 6 இன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ஒரு [[அலைபேசி]] இயங்குதளப் பதிப்பாகும். ஜூன் 10, 2013 அன்று இந்த இயங்குதளப் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டதுடன், செப்டம்பர் 18, 2013 அன்று பொதுப் பாவனைக்காக வெளியடப்பட்டது. பல செயற்பாடு மாற்றங்களைக் கொண்டிருப்பதுடன், பயனர் இடைமுகம்இடைத்தளம் ஐஓஎஸ் 6இல் இருந்து பெருமளவில் மாறுபட்டுள்ளது.
 
== வரலாறு ==
ஜூன் 10, 2013 அன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு மாநாட்டில் ஐஓஸ் 7 பீட்டா பதிப்பின் முதல் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மாநாட்டின் போது இந்த இயங்குதளம் அப்பிள்ஆப்பிள் [[ஐபோன்]] 4 மற்றும் [[ஐபாட்]] டச்தொடுதிரை (5ம் தலைமுறை) ஆகிய கருவிகளுக்கு ஆதரவு வழங்கும் என்றும அறிவிக்கப்பட்டது. ஜூன் 24 அன்று பீட்டா பதிப்பின் இரண்டாம் பதிப்பு அறிமுகம் செய்யபட்டதுடன், இந்தப் பதிப்பு [[ஐபாட்]] 2 மற்றும் ஐபாட் மினி ஆகிய கருவிகளில் இயங்கும் என்றும் அப்பிளினால்ஆப்பிளினால் அறிவுரை வழங்கப்பட்டது. ஜூலை 8, 2013 அன்று ஐஓஸ் 7 பீட்டா பதிப்பு மூன்று வெளியிடப்பட்டது.
 
செப்டம்பர் 10 இல் நடந்த புதிய ஐபோன் சீ, ஐபோன் 5எஸ் ஆகிய கருவிகளை அறிமுகப்படுத்த நிகழ்ந்த மாநாட்டில் ஆப்பிள், ஐஓஸ் 7 பொது மக்கள் பாவனைக்காகபயன்பாட்டிற்க்காக செப்டம்பர் 28ம் திகதிதேதி வழங்கப்படும் என அறிவித்தல்அறிக்கை விடுத்தது.
 
ஐஓஸ் 7 பதிப்பின் மூலம் ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 5சீ ஆகிய தொலைபேசிகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தபட்டு வந்த நுழைவுக் கடவுச்சொல்லிற்குப் பதிலாக, கைரேகையைப் பயன்படுத்தி தொலைபேசியினுள் புகும் வசதியை ஆப்பிள் ஏற்படுத்திக் கொடுத்தது.
 
அக்டோபர் 28ம் திகதி ஐஓஸ் 7 பதிப்பின் புதிய ஒரு பதிப்பை ஆப்பிள் நிறுவனம் வழங்கியது. இந்த பதிப்பின் மூலம் சிலர் ஐஓஸ் 7 ஐப் பயன்படுத்தும் போது தமக்கு ஏற்பட்டதாக் குறிப்பிட்ட இயக்கஅசைத்து நோயிற்கானஇயக்கம் பயன்பாட்டில் சிக்கலிற்கு (motion sickness)தீர்வு வழங்கப்பட்டு இருந்தது.
 
== வடிவமைப்பு ==
ஐஓஎஸ் 7இன் பயனர் இடைமுகம்இடைத்தளம் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த மாற்றம் ஐஓஎஸ் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து பார்க்கும் போது இடம்பெற்ற மிகப்பெரிய மாற்றமாக கணிக்கப்படுகின்றது.
 
ஐஓஎஸ் 7 இன் செயலிளிற்கான ஐகான்களைசின்னத்தினை அப்பிளின்ஆப்பிளின் சந்தைப்படுத்தல் பிரிவு அமைத்ததுடன் அவற்றை அமைப்பதற்காக நிறத்தெரிவுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை மூலம் ஐஓஎஸ் 6இன் ஐகான்களில்சின்னத்தில் இருந்து இந்த இயங்கு தளத்திற்கான ஐகான்கள்சின்னங்கள் பெருமளவில் மாறுபட்டிருந்தன.
 
=== தமிழாதரவு ===
வரிசை 46:
 
== வரவேற்பு ==
ஐஓஎஸ் 7 பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்றைப்வரவேற்பைப் பெற்றது. ஐஓஎஸ் 7 வெளியிட்டு முதல் நாளிலேயே சுமார் 35 வீதமான பயர்கள்பயனர்கள் தமது ஐஓஎஸ் பதிப்பைத் ஐஓஎஸ் 7க்குத் தரமுயர்த்திக் கொண்டனர். செப்டம்பர் 22, 2013 அன்று சுமார் 200 மில்லியன் கருவிகளில் ஐஒஎஸ் 7 இயங்கிக்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அப்பிள்ஆப்பிள் இந்த நிகழ்வானது ஐஒஎஸ் வரலாற்றில் மிக வேகமாக இடம்பெற்ற இயங்குதள தரமுயர்த்தல் என்று அறிவித்தது. ஐஒஎஸ் 7 வெளியிடப்பட்ட சில தினங்களிலேயே முன் திரையில் காட்டப்படும் கடவுச் சொல் பொறிமுறையை உடைத்து உள்ளே செல்லும் செயற்பாடுகளை சில மென்பொருள் வல்லுனர்கள் அறிந்து கொண்டனர். ஆயினும் அந்த வழு பின்னர் வெளியிடப்பட்ட ஐஒஸ் பதிப்புகளில் சீர் திருத்தப்பட்டது.
 
ஐபோன் 4 போன்ற பழைய கருவிகளைப் பாவித்தோர் தமது கருவிகள் ஐஒஎஸ் 7 இல் மிக மெதுவாக இயங்குவதாகக் குறைபட்டுக் கொண்டனர். ஆயினும் இவற்றைச் சீர் செய்ய அப்பிளின்ஆப்பிளின் மன்றங்களில் தீர்வுகள் வைக்கப்பட்டன.
 
ஐஓஎஸ் 7 பெருமெடுப்பில் வெற்றி பெற்றாலும் பலர் ஐஓஎஸ் 7 சாளரம் 8(வின்டோஸ் 8) மற்றும் அன்ரொயிட்ஆண்ட்ராய்டு நகர்பேசிஅலைபேசி இயங்குதளங்களில் இருந்து பல பயனர் இடைமுக வடிவமைப்புகளைப் பிரதிசெய்துள்ளதாகக் குற்றம் சாட்டினர்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ஐஓஎஸ்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது