டி. வி. ரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Grammatical correction
வரிசை 22:
 
==ஆரம்ப வாழ்க்கை==
தென்காசி வள்ளிநாயகம் ரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட ரத்தினம், வள்ளிநாயகம் பிள்ளை, ஆவுடை அம்மாள் ஆகியோருக்கு பீறந்தவர்பிறந்தவர். தனதுதம் ஏழாவது அகவையில் இராமலிங்க ஆச்சாரி என்பவரிடம் கருநாடக இசைப் பயிற்சியைத் தொடங்கினார். [[இலங்கை]]யில் தனதுதம் முழுமையான கச்சேரியை நடத்தினார். சிறு வயதில் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்தவர், பின்னர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடல்களைப்]] பாடிவந்தார்.
 
1940 இல் தனது 10வது அகவையில் [[பக்த சேதா]] என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் 1942 ஆம் ஆண்டில் [[கண்ணகி (திரைப்படம்)|கண்ணகி]] திரைப்படத்தில் சிறுமி கண்ணகியாக நடித்து, பாடல் ஒன்றையும் பாடினார். இதே வேளையில் கருநாடக இசைப் பயிற்சியை ராம்நாத் கிருஷ்ணன் என்பவரிடமும், பின்னர் [[செம்பை வைத்தியநாத பாகவதர்|செம்பை வைத்தியநாத பாகவதரிடமும்]] பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/டி._வி._ரத்தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது